• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… வெளியானது ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடல் வீடியோ!

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… வெளியானது ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடல் வீடியோ!

  • March 8, 2021 / 06:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… வெளியானது ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடல் வீடியோ!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், உயர்ந்த மனிதன், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான், கடமையை செய்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இப்படம் கடந்த மார்ச் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ஹாரர் ஜானர் படமான இதனை செல்வராகவன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பாளராகவும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.

தற்போது, இந்த படம் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் – ஹீரோ எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்தின் ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kannungala chellangala
  • #nenjam marappathillai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக இயக்குநர் செல்வராகவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக இயக்குநர் செல்வராகவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ரிலீஸானது ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ பாடல் வீடியோ!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… ரிலீஸானது ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ பாடல் வீடியோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version