• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » RRR திரைப்படத்தில் இணைந்த புதிய பாலிவுட் பிரபலம்!

RRR திரைப்படத்தில் இணைந்த புதிய பாலிவுட் பிரபலம்!

  • December 8, 2020 / 01:36 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
RRR திரைப்படத்தில் இணைந்த புதிய பாலிவுட் பிரபலம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலி பிரம்மாண்ட காட்சிகளுடன் கூடிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு பெயர் போனவர்.

தொடர்ந்து பல வெற்றி தெலுங்கு திரைப்படங்களை எழுதி இயக்கி வந்த இவர் 2012ஆம் ஆண்டு நானி மற்றும் சமந்தா இணைந்து நடித்து வெளியான “நான் ஈ” திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான முறையில் இரண்டு பாகங்களாக வெளி வந்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்ட திரைப்படம் “பாகுபலி”.

இந்த திரைப்படம் வெளியானதன் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மொழிகளில் வெளியாவதற்காக உருவாகி வரும் RRR என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தற்போது இந்த படத்தின் 50 நாள் கொண்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே இந்த படப்பிடிப்பு நடந்ததாகவும் இனி அடுத்த கட்ட படப்பிடிப்பு புதிய லொகேஷனில் நடைபெறும் என்றும் திரைப்படக் குழு தெரிவித்திருந்தது.

இந்த பகுதியில் சீதையாக நடிப்பதற்கு பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் ஒப்பந்தமாகியுள்ளார். இதை அதிகாரபூர்வமாக தற்போது திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

A very warm welcome to our dearest #Sita, the supremely talented and beautiful @Aliaa08 on to the sets of #RRRMovie! 🌟❤️#AliaBhatt pic.twitter.com/R7fSMkEkAd

— RRR Movie (@RRRMovie) December 7, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Alia
  • #Alia Bhatt
  • #Bollywood star
  • #Jr Ntr
  • #ram charan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version