• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் இணைகிறார்களா பார்த்திபன் மற்றும் கார்த்தி?

மீண்டும் இணைகிறார்களா பார்த்திபன் மற்றும் கார்த்தி?

  • August 29, 2020 / 03:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் இணைகிறார்களா பார்த்திபன் மற்றும் கார்த்தி?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர்களில் ஒருவரான பார்த்திபன் தற்போது நடிகர் கார்த்தியுடன் ஒரு படத்தில் இணையப் போகிறார் என்ற செய்தி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

2010 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” என்ற திரைப்படத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் கார்த்தி இணைந்து நடித்திருந்தார்கள். இவர்கள் இருவரின் நடிப்பும் இந்த படத்தில் பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து செல்வராகவன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது பற்றியும் தற்போது ஆலோசித்து வருகிறாராம்.

இந்நிலையில் மீண்டும் பார்த்திபன் மற்றும் கார்த்தி இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் சச்சி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் புகழ் பெற்ற திரைப்படம் “ஐயப்பனும் கோஷியும்” தமிழில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் அப்படி ரீமேக் செய்தால் அந்தப் படத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் கார்த்தி நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தற்போது செய்தி வந்துள்ளது.

இந்த படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் சசிகுமார் நடிப்பார் என்று செய்தி பரவி வந்த நிலையில் தற்போது, பார்த்திபன் மற்றும் கார்த்தி பிஜு மேனன் மற்றும் பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்ற செய்தி பரவி வருகிறது.

இதற்கு தன் பாணியில் பதிலளித்துள்ள பார்த்திபன், இந்த செய்தி நற்செய்தி ஆகலாம். ஆனால் தயாரிப்பாளர் கதிரேசனை தவிர அனைவரும் இதுபற்றி என்னிடம் கேட்டு விட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Karthi
  • #Hero Karthi
  • #Parthiban

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கார்த்திக்கு கதை சொன்ன  பிளாக்பஸ்டர் இயக்குநர்  !

கார்த்திக்கு கதை சொன்ன பிளாக்பஸ்டர் இயக்குநர் !

நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்!

நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமான ‘இரவின் நிழல்’… மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பார்த்திபன்!

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version