அடேங்கப்பா… ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
March 7, 2022 / 05:03 PM IST
|Follow Us
முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ராதே ஷ்யாம்’, இயக்குநர் நாக் அஷ்வின் படம், ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஹிந்தி வெர்ஷனுக்கு மிதூன் – மனன் பரத்வாஜ்ஜும், தமிழ் – தெலுங்கு – கன்னடம் – மலையாளம் வெர்ஷன்களுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் இசையமைத்துள்ளார்கள். சமீபத்தில், படத்தின் மோஷன் போஸ்டர், Glimpse, டீசர் , பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் இரண்டு ட்ரெய்லர்களை ரிலீஸ் செய்தனர்.
இந்த மோஷன் போஸ்டர், Glimpse, டீசர் , பாடல்கள்,மேக்கிங் வீடியோ மற்றும் இரண்டு ட்ரெய்லர்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற மார்ச் 11-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்காக பூஜா ஹெக்டே ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.