• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… சரோஜா தேவி ரோலில் நடிக்கும் பிரபல ஹீரோயின்!

ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… சரோஜா தேவி ரோலில் நடிக்கும் பிரபல ஹீரோயின்!

  • February 16, 2021 / 05:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… சரோஜா தேவி ரோலில் நடிக்கும் பிரபல ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி கொண்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில், இதன் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்தது. தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு பாப்புலர் ஹீரோயின் நடித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் நடிகை சரோஜா தேவி கதாபாத்திரம் வலம் வருவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறதாம். அந்த சரோஜா தேவி ரோலில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #popular actress
  • #saroja devi
  • #thalaivi Film

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

“நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்”… அடம்பிடிக்கும் 38 வயது நடிகை!

“நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்”… அடம்பிடிக்கும் 38 வயது நடிகை!

டாப் ஹீரோவின் படம்… ஷூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் ஓவர் அட்ராசிட்டி செய்யும் நடிகை

டாப் ஹீரோவின் படம்… ஷூட்டிங்கில் கவனம் செலுத்தாமல் ஓவர் அட்ராசிட்டி செய்யும் நடிகை

பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி நடிகை எடுத்த அதிரடி முடிவு!

பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி நடிகை எடுத்த அதிரடி முடிவு!

பிரபல நடிகையுடன் சண்டை போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகையுடன் சண்டை போடும் ஐஸ்வர்யா ராஜேஷ்… வைரலாகும் வீடியோ!

GVM இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’… சிலம்பரசனுக்கு ஜோடி யார் தெரியுமா?

GVM இயக்கும் ‘வெந்து தணிந்தது காடு’… சிலம்பரசனுக்கு ஜோடி யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version