• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘விஷால் 31’-ஐ இயக்கும் சரவணன்… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல ஹீரோயின்!

‘விஷால் 31’-ஐ இயக்கும் சரவணன்… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல ஹீரோயின்!

  • May 10, 2021 / 11:21 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘விஷால் 31’-ஐ இயக்கும் சரவணன்… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் விஷால். இப்போது நடிகர் விஷால் நடிப்பில் ‘துப்பறிவாளன் 2’ மற்றும் ‘எனிமி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், விஷால் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார்.

இது விஷாலின் கேரியரில் 31-வது படமாம். இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘தேவி 2’ படம் மூலம் ஃபேமஸான டிம்பிள் ஹயாதி டூயட் பாடி ஆடி வருகிறார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதனை விஷாலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்து கொண்டிருக்கிறார். கடந்த மே 6-ஆம் தேதி இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு சில நாட்கள் நடைபெற்றது. தற்போது, இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படம் மூலம் ஃபேமஸான ரவீனா ரவி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor vishal
  • #actress raveena ravi
  • #vishal31

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

நடிகை லக்ஷ்மி மேனனை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா நடிகர் விஷால்?

நடிகை லக்ஷ்மி மேனனை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா நடிகர் விஷால்?

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

ஒற்றை நம்பிக்கையில் வாழும் விஷால் !

ஒற்றை நம்பிக்கையில் வாழும் விஷால் !

அடேங்கப்பா ….விஷால் நடித்த லத்தி படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….விஷால் நடித்த லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version