• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் பட நடிகை!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் பட நடிகை!

  • February 11, 2021 / 03:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் பட நடிகை!

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இப்போது, விஷ்ணு விஷால் நடிப்பில் ‘மோகன்தாஸ், FIR, காடன், ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மோகன்தாஸ்’ படத்தை முரளி கார்த்திக் இயக்க, விஷ்ணு விஷாலே தனது ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ மூலம் தயாரிக்கிறார்.

கடந்த ஆண்டு (2020) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மிரட்டலான டீசர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மிரட்டலான டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை நடிகர் விஷ்ணு விஷாலே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். இப்படத்திற்கு சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைத்து வருகிறார், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்கிறார், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

I’ve always been a fan of your work… You’ve always been a good friend.. Now, let’s work together for #Mohandas 🔨

Welcome onboard @aishu_dil 🙂@VVStudioz @im_the_TWIST @24frps @SundaramurthyKS @shravanthis111 @proyuvraaj pic.twitter.com/qVa42wgZbh

— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) February 11, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #mohandas
  • #popular actress
  • #Vishnu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Bigg Boss Tamil 7 : “நீங்க கேப்டன் ஆனதே ஒரு STRATEGY தான்”… மாயா – விஷ்ணு இடையே மோதல்!

Bigg Boss Tamil 7 : “நீங்க கேப்டன் ஆனதே ஒரு STRATEGY தான்”… மாயா – விஷ்ணு இடையே மோதல்!

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு – ஜூவாலா கட்டா!

முதலாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய விஷ்ணு – ஜூவாலா கட்டா!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான டீசர்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான டீசர்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான செகண்ட் லுக்!

விஷ்ணுவின் த்ரில்லர் படமான ‘மோகன்தாஸ்’… வெளியானது மிரட்டலான செகண்ட் லுக்!

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

“நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்”… அடம்பிடிக்கும் 38 வயது நடிகை!

“நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்”… அடம்பிடிக்கும் 38 வயது நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version