• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பட வாய்ப்பு அமையவில்லை… அந்த மாதிரி முடிவை எடுத்த நடிகை!

பட வாய்ப்பு அமையவில்லை… அந்த மாதிரி முடிவை எடுத்த நடிகை!

  • March 4, 2021 / 06:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பட வாய்ப்பு அமையவில்லை… அந்த மாதிரி முடிவை எடுத்த நடிகை!

ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த இந்த நடிகை, தமிழில் டாப் ஸ்டாரின் ரீமேக் படத்தில் அவரது மருமகனுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு லவ் படம், சூப்பர் ஹீரோ படம், காமெடி படம், சூப்பர் ஹிட்டான போலீஸ் படத்தின் இரண்டாம் பாகம் என நடிகையின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.

பின், விரல் வித்தை நடிகரை காதலித்து வந்தார். ஆனால், நடிகையுடைய அம்மாவின் கண்டிப்பால் அந்த காதல் கைவிடப்பட்டது. இப்போது அந்த நடிகையின் கேரியரில் 50-வது படம் பரபரப்பாக உருவாகி வருகிறது. இதில் அவரது முன்னாள் காதலரும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வருத்தத்திற்குரிய செய்தி என்னவென்றால் 50-வது படத்தை தவிர வேறு எந்த ஒரு படத்திலும் நடிக்க நடிகையை யாருமே கமிட் செய்யவில்லை.

இதற்கு நடிகையின் உடல் எடை அதிகமாக இருப்பது தான் காரணம் என அவரது நெருங்கிய வட்டாரம் கூறியிருக்கிறார்கள். உடனே, நடிகையும் உடல் எடையை குறைத்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ஷேரிட்டு வந்தார். ஆனால், அப்போதும் அவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் வரவில்லையாம். இதனால், அந்த நடிகை தொடர்ந்து ஆல்பம் பாடல்களில் நடிக்கலாம் என ப்ளான் போட்டுள்ளாராம். சமீபத்தில், இவர் நடிப்பில் ரிலீஸான இரண்டு ஆல்பம் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress
  • #actress hansika motwani
  • #Hansika
  • #Hansika Motwani

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் புகைப்படங்கள்!

Hansika Motwani : பிகினியில் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் புகைப்படங்கள்!

Hansika Motwani : தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் வீடியோ!

Hansika Motwani : ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் நடிகை ஹன்ஷிகா… வைரலாகும் வீடியோ!

இந்த புகைப்படங்களில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் பட ஹீரோயின் யார் தெரியுமா?

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

தற்கொலை செய்து கொண்ட பிரபல மலையாள நடிகை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version