• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அட்லி – ஷாருக்கான் படம்… நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய இன்னொரு பாலிவுட் நடிகை!

அட்லி – ஷாருக்கான் படம்… நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய இன்னொரு பாலிவுட் நடிகை!

  • August 19, 2021 / 11:07 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அட்லி – ஷாருக்கான் படம்… நயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கிய இன்னொரு பாலிவுட் நடிகை!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் அட்லி. இவர் இயக்குநராக அறிமுகமான முதல் படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் தான் ‘ராஜா ராணி’. அதன் வெற்றி தான் அடுத்ததாக விஜய்யை வைத்து ‘தெறி’ இயக்கும் சூப்பரான வாய்ப்பை அட்லிக்கு வழங்கியது. ‘தெறி’ ஹிட்டானதும் அட்லிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘மெர்சல், பிகில்’ என விஜய்யை வைத்து மாஸான இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு தான் அது.

‘பிகில்’ படத்தை அடுத்து அட்லியின் சாய்ஸ் எந்த கோலிவுட் ஹீரோ என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். இந்த முறையும் ஒரு டாப் ஹீரோ தான் அட்லியின் சாய்ஸாக இருந்தது. அதோடு ஒரு ட்விஸ்ட்டும் வைத்தார். இந்த முறை பாலிவுட் படத்துக்காக அங்குள்ள டாப் ஹீரோவை டிக் அடித்திருக்கிறார் அட்லி. அவர் தான் ஷாருக்கான். இப்படத்தில் ஷாருக்கான் போலீஸ், வில்லன் என டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டப்போகிறாராம்.

இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம். இப்போது இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கை இம்மாதம் (ஆகஸ்ட்) இறுதியில் மும்பையில் ஆரம்பிக்க அட்லி ப்ளான் போட்டுள்ளார். இந்நிலையில், இதில் மிக முக்கிய ரோலில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Atlee
  • #bollywood actress
  • #sanya malhotra
  • #Shahrukh Khan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

Theri & Baby John : ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய்யின் ‘தெறி’… வெளியானது ‘பேபி ஜான்’ படத்தின் மாஸான டீசர்!

Atlee – Priya : பாரிஸில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் அட்லீ – நடிகை ப்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Atlee – Priya : பாரிஸில் மகனின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் அட்லீ – நடிகை ப்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Jawan : அட்லீ – ஷாருக்கான் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஜவான்’… வைரலாகும் VFX BREAKDOWN வீடியோ!

Atlee : சூப்பர் ஹிட்டான ‘ஜவான்’… அட்லீ இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

Atlee : சூப்பர் ஹிட்டான ‘ஜவான்’… அட்லீ இயக்கப்போகும் அடுத்த படத்தில் நடிக்கப்போகும் தெலுங்கு ஹீரோ இவரா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Jawan : அடேங்கப்பா… ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

மெகா ஹிட்டான ஷாருக்கானின் ‘ஜவான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

12 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

12 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version