• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர்… அந்த பிரச்சனையால் எடுத்த அதிரடி முடிவு!

சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர்… அந்த பிரச்சனையால் எடுத்த அதிரடி முடிவு!

  • April 26, 2021 / 08:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குநர்… அந்த பிரச்சனையால் எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் தான் அந்த ஸ்டைலிஷ் இயக்குநர். இவர் இயக்கிய முதல் காதல் படமே மெகா ஹிட்டானது. அதன் பிறகு அடுத்தடுத்து டாப் ஹீரோக்களை வைத்து இரண்டு போலீஸ் படங்களை எடுத்தார். அதுவும் சூப்பர் ஹிட்டானது.

அதன் பிறகு அவர் இயக்கிய படங்களில் ஒன்று சரியாக ஓடினால், ஒன்று ஓடாமல் போகும் நிலைமையானது. அந்த இயக்குநர் அவர் இயக்கும் படங்கள் மட்டுமின்றி, மற்ற இயக்குநர்களின் படங்களையும் தயாரிக்க ஆசைப்பட்டார். அப்போது ஆரம்பித்த ஃபைனான்ஸ் பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. மேலும், இவர் இயக்கத்தில் உருவாகி வந்த இரண்டு புதிய படங்களுடையே ஷூட்டிங்கும் இன்னும் முடியவில்லை.

கடந்த ஆண்டு வெளியான ஒரு படத்தில் போலீஸாக வலம் வந்து மாஸ் காட்டினார் அந்த ஸ்டைலிஷ் இயக்குநர். ஆகையால், அவருக்கு நடிக்க ஆஃபர்கள் குவிகிறது. இயக்குநரும் இருக்கும் கடன் பிரச்சனைகளை சரி செய்ய வேண்டுமென்றால், நடித்து கல்லா கட்டுவது தான் ஒரே வழி என்று முடிவெடுத்து நான்கைந்து படங்களுக்கு மேல் கமிட் செய்து விட்டாராம். ஒரு காலத்தில் எப்படி இருந்த ஸ்டைலிஷ் இயக்குநர்? இப்போ இப்படி ஆயிட்டாரே என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் ஃபீல் பண்ணி வருகிறார்களாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director
  • #Director Gautham Menon
  • #Gautham Menon

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Joshua : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

Joshua : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ எப்போது ரிலீஸ்?

Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ எப்போது ரிலீஸ்?

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

விக்ரம் – கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய ட்ரெய்லர்!

விக்ரம் – கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய ட்ரெய்லர்!

விக்ரமின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புது போஸ்டர்!

விக்ரமின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புது போஸ்டர்!

‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ பட டீமுக்கு குட்-பை சொன்ன இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன்!

‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ பட டீமுக்கு குட்-பை சொன்ன இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version