• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Thug Life : கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!

Thug Life : கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!

  • January 10, 2024 / 07:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Thug Life :  கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ 2022-ஆம் ஆண்டு ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’, இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘தக் லைஃப்’ கமலின் கேரியரில் 234-வது படமாம்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘ஜெயம்’ ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, கெளதம் கார்த்திக், அபிராமி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – ரெட் ஜெயன்ட் மூவிஸ் – மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறதாம். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற ஜனவரி 18-ஆம் தேதியிலிருந்து சென்னையில் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். தற்போது, இதில் ஜோஜு ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Every role he touches is a fusion of depth and dynamism.

Welcoming an actor who has made an indelible impression on the screens,@C_I_N_E_M_A_A onboard #ThugLife@ikamalhaasan #ManiRatnam @arrahman @actor_jayamravi @trishtrashers @dulQuer @abhiramiact #Nasser @nasser_kameela… pic.twitter.com/NMywNa0vY8

— Madras Talkies (@MadrasTalkies_) January 10, 2024

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Thug Life

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life :  மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

Thug Life : மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

Thug Life : ஜனவரி 18-ஆம் தேதி ஆரம்பமாகும் கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்!

Thug Life : ஜனவரி 18-ஆம் தேதி ஆரம்பமாகும் கமல் ஹாசனின் ‘தக் லைஃப்’… முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல நடிகர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version