• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » டீசரை கழுவி ஊற்றிய பிரபாஸ் ரசிகர்கள்… ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

டீசரை கழுவி ஊற்றிய பிரபாஸ் ரசிகர்கள்… ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

  • November 6, 2022 / 11:18 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
டீசரை கழுவி ஊற்றிய பிரபாஸ் ரசிகர்கள்… ‘ஆதிபுருஷ்’ படக்குழுவினர் எடுத்த அதிரடி முடிவு!

முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிப்பில் இப்போது ‘ப்ராஜெக்ட் K’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’, ‘ஸ்பிரிட்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘ஆதிபுருஷ்’, நடிகர் பிரபாஸின் கேரியரில் 22-வது படமாம். இப்படத்தை ‘தன்ஹாஜி : தி அன்சங் வாரியர்’ எனும் ஹிந்தி பட புகழ் இயக்குநர் ஓம் ராவத் இயக்குகிறாராம்.

இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் நடித்துள்ளார். இதில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகானும், பிரபாஸுக்கு தம்பியாக பாலிவுட் நடிகர் சன்னி சிங்கும் நடித்துள்ளார்கள். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் உருவாகுகிறது.

இதனை ‘டி-சீரிஸ்’ மற்றும் ‘ரெட்ரோபைல்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகுகிறது. சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்த டீசர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்த வண்ணமுள்ளனர்.

ஆகையால், வருகிற ஜனவரி 12-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகவிருந்த இப்படத்தை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, இப்படக்குழுவினர் மீண்டும் VFX பணிகளுக்காக ரூ.100 கோடி செலவழிக்க திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் படம் அடுத்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் தான் ரிலீஸாகும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #adipurush
  • #Prabhas
  • #prabhas adipurush team's sudden decision

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version