• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தொடங்கவுள்ள பிரபாஸின் “ராதே ஷ்யாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு!

தொடங்கவுள்ள பிரபாஸின் “ராதே ஷ்யாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு!

  • August 24, 2020 / 10:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொடங்கவுள்ள பிரபாஸின் “ராதே ஷ்யாம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு!

பிரபாஸ் நடிப்பில் 4 மொழிகளில் வெளியாகவிருக்கும் அடுத்த திரைப்படம் பிரபாஸ் 20 என்றழைக்கப்பட்ட “ராதே ஷ்யாம்”. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை இயக்குனர் கே.கே.ராதாகிருஷ்ணா குமார் இயக்கியுள்ளார். யூவி கிரேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

‌இந்த படம் ஒரு காதல் கதையை மையமாக கொண்ட படம் என்றும், பிரபாஸ் மற்றும் பூஜா ஹெட்ஜ் உடனான காதல் யூரோப்பில் நடக்கும்படி அமைந்துள்ளதாகவும், பிரபாஸ் அதிர்ஷ்டம் சொல்லும் நபர் கதாபாத்திரத்திலும், பூஜா ஹெட்ஜ் இளவரசி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது நாடு முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தது. தற்போது அரசு படப்பிடிப்புகள் நிபந்தனைகளுடன் நடைபெறலாம் என்று சில அறிக்கைகளை விடுத்துள்ளது.

இதனால் விரைவில் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பிரபாஸ் நடிப்பில் வெளிவரவூள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தற்போது செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ராதேஷ்யாம் திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரம் நடைபெற உள்ளதாகவும், டார்லிங் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே உள்பட படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் எனவும் இந்த படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணா குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

All excited to resume the shoot from 2nd week of September, the longest and the loveliest schedule with our darling #prabhas and @hegdepooja @UV_Creations @UVKrishnamRaju @itsBhushanKumar #RadheShyam

— Radhaa Krishna (@director_radhaa) August 22, 2020

இந்த அறிவிப்பு வந்தது முதல் சினிமா படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது என்பதை அனைவரும் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Pooja Hegde
  • #Prabhas
  • #Radha Krishna
  • #Radhe shyam Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version