• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Reviews » பிரதீப் ரங்கநாதன் – இவானா ஜோடியாக நடித்துள்ள ‘லவ் டுடே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

பிரதீப் ரங்கநாதன் – இவானா ஜோடியாக நடித்துள்ள ‘லவ் டுடே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • November 4, 2022 / 04:24 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரதீப் ரங்கநாதன் – இவானா ஜோடியாக நடித்துள்ள ‘லவ் டுடே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோமாளி’. இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ் டுடே’ இன்று (நவம்பர் 4-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா, ஆதித்யா கதிர், ஆஜீத், விஜய் வரதராஜ், அக்ஷயா உதயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#LoveToday a complete riot of a film thoroughly. Excellent performances and top notch technically. Yuvan in top top top form. Sure shot blockbuster.
Congratulations @pradeeponelife @thisisysr pic.twitter.com/4zzuVfj7FF

— Atman (@teetotalerr) November 4, 2022

Haters, Trollers, Abusers, Vanma godowns ellarukkum sethu vachi senjirukkaapla. @pradeeponelife

Whattey performance. full fun ride.#LoveToday

— Tommy (@_N33l) November 4, 2022

Best Work for Yuvan what an sound mixing @thisisysr ❤️❤️❤️❤️❤️ #Lovetoday

— Vɪʀᴀᴛ ᴇʟᴀɴɢᴏ/Adv HBD King Kohli (@ElangoAKist) November 4, 2022

Never saw such huge laugh and roar even for huge stars .#lovetoday
Sure shot huge hit @pradeeponelife @ivana @Ags_production pic.twitter.com/dSQvGwR4Ii

— Jkae (@vizjkae) November 4, 2022

#LoveToday – Trust ️❤️

— ᴸᵉᵗʰᵃˡ ᶠᵒʳᶜᵉ⚜️ (@Pavithran4801) November 4, 2022

#lovetoday worth to watch #PradeepRanganathan pic.twitter.com/Dwhkz7GANC

— pandiyan (@arun_assassain) November 4, 2022

Watched #LoveToday FDFS!
What a Movie From @pradeeponelife Excellent Screenplay & Story, 1st Half Full of Fun Ride ! 2nd half Full of Fun & Emotions Whoever Loving a Boy Or Girl Be Hope On Them !!! @_Ivana_official ❤️✅#LoveToday 4/5, Worthuh ✅ Enjoy in Theatres pic.twitter.com/bi1W8iXa8d

— Cinema Talks (@Cinemas_Talk) November 4, 2022

#Lovetoday superb pic.twitter.com/fFmQKDaELS

— ATMAN (@Mr_Mythicc) November 4, 2022

#lovetoday interval.. laughing riot in theatres @pradeeponelife @thisisysr on waiting for second half@Ags_production

— Vinoth (@Vinothvino95) November 4, 2022

#LoveToday – it will be blockbuster for sure ❤️❤️ !! @pradeeponelife Semma bro !! After long time comedy and sentiment worked out very well pic.twitter.com/P9UKtMW8to

— VizUpdates (@UpdatesViz) November 4, 2022

#lovetoday pakka blockbuster @pradeeponelife congrats bro

— Gvr_Anand (@Rajanan45461471) November 4, 2022

#LoveToday தரமான சம்பவம் பண்ணி வச்சிருக்காரு @pradeeponelife

1st off veralevel fun max

Waiting for second off

— G⋆U⋆R⋆Uッ (@guruoffcl2) November 4, 2022

#LoveToday fun oh fun❤️❤️❤️❤️❤️ Blockbuster
Maja Film na @pradeeponelife

— Vɪʀᴀᴛ ᴇʟᴀɴɢᴏ/Adv HBD King Kohli (@ElangoAKist) November 4, 2022

Read Today's Latest Reviews Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #love today movie
  • #love today movie review
  • #pradeep ranganathan
  • #pradeep ranganathan's love today movie review

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

LIC : பிரதீப் ரங்கநாதனின் ‘LIC’-யில் பிரதீப் ரங்கநாதனின் அப்பா ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல இயக்குநர்!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Love Today Part 2 :  பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ பார்ட் 2 உருவாகப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்!

விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் ?

விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் ?

மெகா ஹிட்டான பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’… வெளியானது மேக்கிங் வீடியோ!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version