• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பிரதீப் ரங்கநாதன் – இவானா ஜோடியாக நடித்துள்ள ‘லவ் டுடே’… தெலுங்கில் எப்போது ரிலீஸ்?

பிரதீப் ரங்கநாதன் – இவானா ஜோடியாக நடித்துள்ள ‘லவ் டுடே’… தெலுங்கில் எப்போது ரிலீஸ்?

  • November 19, 2022 / 07:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரதீப் ரங்கநாதன் – இவானா ஜோடியாக நடித்துள்ள ‘லவ் டுடே’… தெலுங்கில் எப்போது ரிலீஸ்?

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோமாளி’. இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ் டுடே’ கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி, ஆதித்யா கதிர், ஆஜீத், விஜய் வரதராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கிலும் டப் செய்து வருகிற நவம்பர் 25-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Love Today
  • #pradeep ranganathan
  • #pradeep ranganathan's love today
  • #pradeep ranganathan's love today telugu release date announced

Also Read

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

என் மனைவியால் தான் இந்த நிலமை – ரஜினிகாந்த் !

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

அடேங்கப்பா……   அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா…… அவதார் 2 படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

மகளின் பர்த்டேவை கொண்டாடிய பிரசன்னா – சினேகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

வெளியானது  தோனி  தயாரிக்கும் படத்தின் தலைப்பு  !

வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்.. டோலிவுட்டில் மேலும் ஒரு சோகம்..

related news

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்  யாருடன் தெரியுமா ?

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா ?

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

அடேங்கப்பா… பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

ரஜினி – பிரதீப் ரங்கநாதன் படம் தொடங்குகிறதா ?

ரஜினி – பிரதீப் ரங்கநாதன் படம் தொடங்குகிறதா ?

‘லவ் டுடே’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘லவ் டுடே’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘லவ் டுடே’ படத்துக்காக ராதிகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘லவ் டுடே’ படத்துக்காக ராதிகா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மருதமலை’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 hours ago
லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

லண்டனுக்கு சென்ற நடிகர் அஜித்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

3 hours ago
மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

மாஸ் கமர்சியல் இயக்குநருடன் அஜித் அமைக்கும் அசத்தல் கூட்டணி !

3 hours ago
அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

3 hours ago
ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

ஆடம்பர வீடு முதல் ஆடி கார் வரை ! கே.எல் .ராகுலுக்கு கிடைத்த திருமண பரிசுகள் இது தான் !

3 hours ago

latest news

தமன்னாவின்   ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட்  !

தமன்னாவின் ஹாட் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

3 hours ago
தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

தனுஷ் – ஷிவராஜ்குமார் இணைந்து நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’… வெளியானது மேக்கிங் GLIMPSE!

3 hours ago
ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா!

ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் நடிகை சமந்தா!

17 hours ago
வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ரித்திகா சிங்… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ரித்திகா சிங்… தீயாய் பரவும் வீடியோ!

17 hours ago
உங்கள் தமிழ் உணர்வை இந்த வகையில் காண்பிக்க வேண்டாம்

உங்கள் தமிழ் உணர்வை இந்த வகையில் காண்பிக்க வேண்டாம்

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us