• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆதி – பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘கிளாப்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

ஆதி – பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘கிளாப்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

  • November 25, 2020 / 05:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆதி – பிரகாஷ் ராஜ் நடிக்கும் ‘கிளாப்’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது, திரையரங்குகளும் மூடப்பட்டது. சமீபத்தில், சில நிபந்தனைகளுடன் திரையரங்குகளை திறக்கவும், ஷூட்டிங் எடுக்கவும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சில படங்களின் ஷூட்டிங் துவங்கியுள்ளது.

தற்போது, ‘கிளாப்’ என்ற படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த ஷெடியூலில் முக்கிய ரோலில் நடிக்கும் பாப்புலர் நடிகர் பிரகாஷ் ராஜும் கலந்து கொண்டாராம். இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனமே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ஆதியின் அப்பாவாக வலம் வருவாராம். இப்படத்தில் ஹீரோ ஆதி ஒரு தடகள வீரனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் ப்ரித்வி இயக்க, ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்து கொண்டிருக்கிறார். ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயின்களாக கிருஷா குருப் மற்றும் அகன்ஷா சிங் நடிக்கிறார்கள்.

The entire team of #Clap is sparkling with lots of energy and elations. The reason – Ace actor @prakashraaj has joined the sets to shoot his portions. @AadhiOfficial @prithivifilmist @BigPrintKarthik @DoneChannel1 pic.twitter.com/Q7VmC3Tg5y

— Done Channel (@DoneChannel1) November 25, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aadhi
  • #Prakash Raj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Nikki Galrani & Aadhi : நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஆதி கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ!

Nikki Galrani & Aadhi : நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஆதி கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ!

ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – ஹன்ஷிகா ஜோடியாக நடித்துள்ள ‘பாட்னர்’… இதன் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

சமந்தாவின் ‘சாகுந்தலம்’-க்காக பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சமந்தாவின் ‘சாகுந்தலம்’-க்காக பிரகாஷ் ராஜ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் ‘வாரிசு’வில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ்… இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

விஜய்யின் ‘வாரிசு’வில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ்… இதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

ஆதி – அறிவழகன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான ‘ஈரம்’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

18 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

18 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

18 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

18 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version