அடேங்கப்பா.. ராங்கி படத்தின் ஒரு வார வசூல் இவ்ளோவா ?
January 7, 2023 / 01:30 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக ரசிகர்கள் மனதில் முன்னணியில் இருக்கும் நாயகி த்ரிஷா . பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் நடித்த த்ரிஷாவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது . இந்நிலையில் தற்போது த்ரிஷா நடிப்பில் வெளியாகி உள்ள படம் ராங்கி .
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது . படத்தை எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கி உள்ளார் .சி.சத்யா படத்திற்கு இசையமைத்துள்ளார் . படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது .
த்ரிஷாவின் ராங்கி அவதாரத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . வெளியான முதல் 8 நாளில் ராங்கி படம் 1.29 கோடி வசூல் செய்துள்ளது.
Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.