• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய நடிகர் ராகவா லாரன்ஸ்

தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய நடிகர் ராகவா லாரன்ஸ்

  • June 11, 2020 / 08:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தூய்மைப் பணியாளர்களுக்கு உதவிய நடிகர் ராகவா லாரன்ஸ்

பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ், தனது சம்பளத்தில் இருந்து நிவாரணத் தொகையை தூய்மைப் பணியாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனாவால் பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை பாதிக்கப்பட்டோருக்கு செய்த வண்ணம் உள்ளனர். இதில் திரைப்பட பிரபலங்களும் அடங்கும்.

திரைப்பட பிரபலங்கள் அளித்த நிவாரண தொகைகளில் நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த தொகையே அதிகம் என்று செய்திகள் வந்துள்ளது. இவர் கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.3 கோடி அளித்தார்.

இப்போது உள்ள நிலையில் எவ்வளவு பணம் நிவாரணமாக கொடுத்தாலும் பத்தாது என்பதால் மேலும் நிவாரணம் வேண்டி இவரிடம் கோரிக்கைகள் குவிந்துள்ளது. சண்டைக் கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் பல தரப்பினரும் இவரிடன் உதவி கோரியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் சாதாரண மக்களும் கடிதங்கள் மூலமும் வீடியோ மூலமும் இவரிடம் உதவி கேட்டுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது தனக்கு இதயம் கனத்து போகிறது என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் ராகவா லாரன்ஸ் தனது சம்பளத்திலிருந்து ரூபாய் 25 லட்சத்தை தூய்மை பணியாளர்களுக்கு அளிப்பதாக ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். இந்த நிவாரண தொகையை பெற தூய்மை பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையையும் வங்கி கணக்கு விவரங்களையும் ஒரு வாட்ஸப் நம்பருக்கு அனுப்புமாறு 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் அறிவித்திருந்தார்.

இதையடுத்து 3,385 தூய்மை பணியாளர்களுக்கு தலா ரூ. 750 வீதம், சுமார் 25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது என்று தற்போது கதிரேசன் தெரிவித்துள்ளார். இதைப்பற்றி ராகவாலாரன்ஸ் டிவிட் செய்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lawrence
  • #Raghava Lawrence

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Jigarthanda DoubleX : 3 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 3 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 2 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 2 வாரத்தில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 13 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 13 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : அடேங்கப்பா… ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : அடேங்கப்பா… ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக ராகவா லாரன்ஸ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : ராகவா லாரன்ஸின் ‘ஜிகர்தண்டா டபுள்X’-க்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 5 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Jigarthanda DoubleX : 5 நாட்களில் ராகவா லாரன்ஸ் – எஸ்.ஜே.சூர்யாவின் ‘ஜிகர்தண்டா டபுள்X’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version