• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ராஜமௌலி வெளியிட்டுள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்!

ராஜமௌலி வெளியிட்டுள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்!

  • August 13, 2020 / 09:01 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ராஜமௌலி வெளியிட்டுள்ள கொரோனா டெஸ்ட் ரிசல்ட்!

தமிழில் வெளியான பிரம்மாண்ட திரைப்படமான பாகுபலியை இயக்கிய ராஜமௌலி சமீபத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும் இவர்கள் தங்களை வீட்டிலேயே குவாரண்டின் செய்துள்ளதாகவும், கொரோனாவின் தாக்கம் அதிகமாக இல்லை அதனால் விரைவில் நாங்கள் குணமடைவோம் என்றும் வெளியிட்டிருந்தார்.

வீட்டிலேயே கொரோனாவிற்காக சிகிச்சை பெற்றுவந்த ராஜமௌலி மற்றும் அவர் குடும்பத்தினர் மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகளை உட்கொண்டு வந்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் ராஜமௌலி ” இரண்டு வாரம் குவாரண்டின் முடிந்து தற்போது டெஸ்ட் எடுத்துள்ளோம். எனக்கும் வீட்டில் உள்ள அனைவருக்கும் நெகட்டிவ் வந்துள்ளது. டாக்டர் எங்களை மேலும் மூன்று வாரம் காத்திருக்க வேண்டும் என்றிருக்கிறார். மூன்று வாரம் கழித்து பிளாஸ்மா டொனேஷன் செய்வதற்கு தயாராக உள்ளோமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்” என்று மிகவும் பாசிட்டிவாக பதிவிட்டுள்ளார்.

ராஜமௌலி குணமடைந்ததை அடுத்து பலரும் மகிழ்ச்சியுடன் அவரது பதிவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

Completed 2 weeks of quarantine! No symptoms. Tested just for the sake of it… It is negative for all of us…
Doctor said we need to wait 3 weeks from now to see if we've developed enough antibodies for plasma donation!

— rajamouli ss (@ssrajamouli) August 12, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Karthikeya
  • #Mayookha
  • #rajamouli
  • #Rama Rajamouli
  • #SS Rajamouli

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

SS Rajamouli : அடேங்கப்பா… ‘பாகுபலி, RRR’ படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

SS Rajamouli : அடேங்கப்பா… ‘பாகுபலி, RRR’ படங்களின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

‘ரஜினி 170’-ஐ இயக்கும் த.செ.ஞானவேல்… முக்கிய ரோலில் நடிக்கும் இயக்குநர் ராஜமௌலி பட வில்லன்!

‘ரஜினி 170’-ஐ இயக்கும் த.செ.ஞானவேல்… முக்கிய ரோலில் நடிக்கும் இயக்குநர் ராஜமௌலி பட வில்லன்!

நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

நார்வேயில் உள்ள பல்பிட் ராக்… அங்கு எடுத்த ஸ்டில்ஸை ஷேர் செய்த ‘RRR’ இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி!

ஜப்பானில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்த ‘RRR’… கொண்டாட்டத்தில் படக்குழுவினர்!

ஜப்பானில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்த ‘RRR’… கொண்டாட்டத்தில் படக்குழுவினர்!

திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் ராஜமௌலியின் ‘RRR’… வைரலாகும் புதிய ட்ரெய்லர்!

திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் ராஜமௌலியின் ‘RRR’… வைரலாகும் புதிய ட்ரெய்லர்!

சூர்யா 42 படத்தில்  ராஜமௌலி பட நாயகன்  !

சூர்யா 42 படத்தில் ராஜமௌலி பட நாயகன் !

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

9 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

9 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version