• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பாலகிருஷ்ணா படத்தை பார்த்த ரஜினி ! என்ன சொன்னார் தெரியுமா ?

பாலகிருஷ்ணா படத்தை பார்த்த ரஜினி ! என்ன சொன்னார் தெரியுமா ?

  • January 30, 2023 / 06:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பாலகிருஷ்ணா படத்தை பார்த்த ரஜினி ! என்ன சொன்னார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் .

பொதுவாக ரஜினிகாந்த் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . அந்த வகையில் தற்போது ரஜினி தெலுங்கு படம் ஒன்றை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார் .

ஸ்ருதிஹாசன், வரலக்ஷ்மி சரத்குமார், ஹனி ரோஸ் மற்றும் துனியா விஜய் ஆகியோருடன் நந்தமுரி பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் வீரசிம்மரெட்டி. ஜனவரி 12, 2023 அன்று திரைக்கு வந்தது, இந்த படத்தை ரஜினி சமீபத்தில் பார்த்ததாக தெரிகிறது. இயக்குனர் கோபிசந்த் மலினேனிக்கு ரஜினிகாந்த் படம் பிடித்திருப்பதாக தொலைபேசியில் பேசி உள்ளார் .

அந்த படத்தின் இயக்குநர் கோபிசந்த் மலினேனி தனது உற்சாகத்தைப் பகிர்ந்துகொண்டு எழுதி உள்ளார் , “இது எனக்கு ஒரு அதிசயமான தருணம் தலைவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார். அவர் #வீரசிம்மரெட்டியைப் பார்த்தார் மற்றும் படத்தை விரும்பினார். எனது படம் மற்றும் அவரது உணர்ச்சிகளைப் பற்றி அவர் பாராட்டிய வார்த்தைகள் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் விட பெரியவையாக நான் உணர்ந்தேன். நன்றி ரஜினி சார்” என்று பதிவிட்டுள்ளார் .

This is a surreal moment for me

Received a call from the Thalaivar, The Superstar @rajinikanth sir. He watched #VeeraSimhaReddy and loved the film.

His Words of praise about my film and the emotion he felt are more than anything in this world to me. Thankyou Rajini sir

— Gopichandh Malineni (@megopichand) January 29, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Balakrishna
  • #Rajini appreciates this telugu movie !
  • #Rajinikanth
  • #Veera Simha Reddy

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version