• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » சிகிச்சைக்கு பணமின்றி தவித்த ‘பிதாமகன்’ பட தயாரிப்பாளர்… உதவ முன்வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!

சிகிச்சைக்கு பணமின்றி தவித்த ‘பிதாமகன்’ பட தயாரிப்பாளர்… உதவ முன்வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!

  • March 10, 2023 / 04:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிகிச்சைக்கு பணமின்றி தவித்த ‘பிதாமகன்’ பட தயாரிப்பாளர்… உதவ முன்வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!

2003-ஆம் ஆண்டு சூர்யா – விக்ரம் இணைந்து நடித்து வெளியான படம் ‘பிதாமகன்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலா இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான இப்படத்தை ‘எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ஏ.துரை தயாரித்திருந்தார்.

தயாரிப்பாளர் வி.ஏ.துரை ‘பிதாமகன்’ மட்டுமில்லாமல் ‘என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, கஜேந்திரா’ ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், தயாரிப்பாளர் வி.ஏ.துரை வெளியிட்டிருந்த ஒரு வீடியோ பதிவில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டதுடன், சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவரின் சிகிச்சைக்காக நடிகர் சூர்யா ரூ.2 லட்சம் வழங்கினார். தற்போது, டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தயாரிப்பாளர் வி.ஏ.துரைக்கு போன் செய்து “எதற்கும் கவலைப்பட வேண்டாம்.

நான் பார்த்துக் கொள்கிறேன். ‘ஜெயிலர்’ ஷூட்டிங் முடிந்ததும் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. ரஜினி தயாரித்து, நடித்த ‘பாபா’ படத்தில் வி.ஏ.துரை நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #pithamagan producer va durai
  • #rajini extends support to pithamagan producer va durai
  • #Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version