• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அண்ணாத்த 2021இல் வெளிவரும்- சன்பிக்சர்ஸ் அறிவிப்பு

அண்ணாத்த 2021இல் வெளிவரும்- சன்பிக்சர்ஸ் அறிவிப்பு

  • May 13, 2020 / 12:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அண்ணாத்த 2021இல் வெளிவரும்- சன்பிக்சர்ஸ் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சென்னை லீலா பேலஸில் தன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்நிலையில் காலை முதலே சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரின் வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடினனர்.

அதே வேளையில் அவர் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தான் இந்த தலைப்பு வெளியானது.ஆனால் மன்னவன், அண்ணாத்த என இரண்டு பெயர்கள் இப்படத்திற்கு பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் முன்னரே இணையதளத்தில் அண்ணாத்த என படத்தின் தலைப்பு வெளியானது.

அத்துடன் ரஜினி வளர்ந்து வரும் இளம் ஜோதிடர் ஒருவரை அழைத்து அண்ணாத்த படத்தின் டைட்டில் குறித்து கேட்டறிந்தாராம். அவருக்கு இதுவே நன்றாக இருக்கிறது. வெற்றியளிக்கும் என கூறிவிட்டாராம்.மேலும் படத்தின் தலைப்பை படக்குழு மாற்றலாம் என நினைத்த நிலையில் ரஜினி டைட்டிலை மாற்ற வேண்டாம், அண்ணாத்த டைட்டிலே இருக்கட்டும் என சூசகமாக சொல்லிவிட்டாராம்.

#AnnaatthePongal2021#அண்ணாத்தபொங்கல்2021@rajinikanth @directorsiva @immancomposer @KeerthyOfficial @prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/PY5qldztmC

— Sun Pictures (@sunpictures) May 12, 2020

குஷ்பூ, மீனா, சதிஷ், சூரி என பலர் நடித்திருந்தாலும் இப்படம் பாசமலர் படம் போல அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட் கதையாம். படத்தின் முக்கிய விசயமே ரஜினி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரை மையமாக கொண்டது தானாம்.

அத்துடன் சூப்பர் ஸ்டாரின் படங்கள் நஷ்டம் என்றே சிலர் அவரின் அரசியல் வருகையை எதிர்க்கும் விதமாக கூறிவருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கொண்டு அவரின் படங்கள் தோல்வி அடைந்தால் அரசியலும் அவர் தோல்வி அடைவார் என விமர்சிக்கப்பட்டு வந்தது.

தர்பார் படம் நஷ்டம் என விநியோகிஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டும் ரஜினி அதை கண்டுகொள்ளவே இல்லை. காரணம் நல்ல செய்யப்போய் அது அவருக்கே எதிர்மறையாக அமைந்துவிடும் என்பதால் தான் என தவரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

ரஜினி ரசிகர்களால் நிச்சயம் படத்திற்கு ஓப்பனிங் வசூலை கொடுக்க முடியும். ஆனால் குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் தான் படம் வெற்றியடையும் என்பதோடு பெண்களின் ஆதரவும் அவருக்கு கிடைக்கும் என்பதால் தானாம்.

ரஜினி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்பே அறிவித்து வந்த நிலையில் இப்படமும் அவரின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இந்த படம் 2021 வெளியாகும் என பட தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Keerthy Suresh
  • #Meena
  • #Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version