• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உங்கள் குரலும், நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும்… SPB மறைவு குறித்து ரஜினி பேசிய உருக்கமான வீடியோ!

உங்கள் குரலும், நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும்… SPB மறைவு குறித்து ரஜினி பேசிய உருக்கமான வீடியோ!

  • September 26, 2020 / 08:42 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உங்கள் குரலும், நினைவுகளும் என்னுடன் என்றென்றும் வாழும்… SPB மறைவு குறித்து ரஜினி பேசிய உருக்கமான வீடியோ!

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார். சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணி முதல் 6.05 வரை பாடகர் எஸ்.பி.பி-யின் உடல் நிலை சீக்கிரமாக குணமாக திரையுலகினரும், இசை விரும்பிகளும் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்தனர். அவரவர் இடத்திலிருந்து எஸ்.பி.பி-யின் பாடலை ஒலிக்க விட்டு இந்தப் பிரார்த்தனையை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி SPB-க்கு ‘கொரோனா’ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் நெகட்டிவ் என்று வந்ததாக இவரின் மகன் சரணே ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ மூலம் உறுதிபடுத்தினார்.

நேற்று (செப்டம்பர் 24-ஆம் தேதி) மாலை SPB அட்மிட் ஆகியிருக்கும் மருத்துவமனையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் “எங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. எஸ்.பி.பாலசுப்ரமணியமின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. எங்களது சிறப்பு மருத்துவ குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்” என்று கூறப்பட்டது. இந்நிலையில், இன்று மதியம் 1:04 PM-க்கு சிகிச்சை பலனின்றி SPB இயற்கை எய்தினார் என்று தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் “இன்னைக்கு ரொம்ப சோகமான நாள். கடைசி நிமிஷம் வரைக்கும் உயிருக்காக போராடி மதிப்பிற்குரிய எஸ்.பி.பி. அவர்கள் நம்மள விட்டு பிரிஞ்சிருக்காங்க. அவரோட பிரிவு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. எஸ்.பி.பி அவர்களோடைய பாட்டுக்கும், குரலுக்கும் ரசிகர்களாக இல்லாதவர்களே இந்தியாவில் இருக்க மாட்டாங்க. அவரோட குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.

#RIP Balu sir … you have been my voice for many years … your voice and your memories will live with me forever … I will truly miss you … pic.twitter.com/oeHgH6F6i4

— Rajinikanth (@rajinikanth) September 25, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Rajini kanth
  • #rajini talks
  • #Singer SP Balasubrahmanyam
  • #SP Balasubrahmanyam
  • #SPB

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘அண்ணாத்த’… மாஸ் அப்டேட் கொடுத்த வில்லன் ஜெகபதி பாபு!

ரஜினியின் ‘அண்ணாத்த’… மாஸ் அப்டேட் கொடுத்த வில்லன் ஜெகபதி பாபு!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம்… கமல் போட்ட உருக்கமான ட்வீட்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவு தினம்… கமல் போட்ட உருக்கமான ட்வீட்!

ரஜினியின் ‘அண்ணாத்த’ திருவிழா ஆரம்பம்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

ரஜினியின் ‘அண்ணாத்த’ திருவிழா ஆரம்பம்… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

ரஜினி – சிவா காம்போவில் உருவாகும் ‘அண்ணாத்த’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

ரஜினி – சிவா காம்போவில் உருவாகும் ‘அண்ணாத்த’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம்… கமல் ஹாசன் போட்ட உருக்கமான ட்வீட்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பிறந்த தினம்… கமல் ஹாசன் போட்ட உருக்கமான ட்வீட்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்… மகள் சௌந்தர்யா போட்ட ட்வீட்!

‘கொரோனா’ தடுப்பூசி போட்டுக்கொண்ட ரஜினிகாந்த்… மகள் சௌந்தர்யா போட்ட ட்வீட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version