• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘ஜெயிலர்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘ஜெயிலர்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • October 8, 2022 / 06:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஜெயிலர்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை சந்தித்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்குகிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்ட இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Style Samrat Thalaivar Superstar @rajinikanth #thalaivar #jailer #rajinikanth pic.twitter.com/mOaVvJ7PVe

— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) October 6, 2022

#Rajinikanth with fans at #Jailer Shooting spot pic.twitter.com/rVyS0HFwrh

— Senthilraja R (@SenthilraajaR) October 6, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #jailer
  • #Rajinikanth

Also Read

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 28 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி  டிரெய்லர் !

காசு எப்படி வேணாம் சம்பாதிக்கலாம் … மாஸாக வெளியான வாத்தி டிரெய்லர் !

அடேங்கப்பா ….   25 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 25 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28  நாள் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 28 நாள் வசூல் இத்தனை கோடியா ?

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியானது !

related news

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் மரணம் ! சோகத்தில் திரை உலகம் !

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மோகன் லால் !

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி மற்றும் மோகன் லால் !

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஜாக்கி ஷெராஃப்… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ஜாக்கி ஷெராஃப்… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின்  ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ?  நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ? நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

trending news

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 28 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

7 hours ago
அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

7 hours ago
தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – தமன்னா ஜோடியாக நடித்த ‘வேங்கை’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

15 hours ago
டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை  கிரண் !

டம் டம் டம் பாடலுக்கு ரீல்ஸ் செய்த நடிகை கிரண் !

15 hours ago
தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷ் – ஜெனிலியா ஜோடியாக நடித்த ‘உத்தமபுத்திரன்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

15 hours ago

latest news

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

17 hours ago
‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

‘RC15’ ஹீரோயின் கியாரா அத்வானி – பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண புகைப்படங்கள்!

18 hours ago
சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

சாதி வேண்டாம் என்ற முடிவை எடுத்த பிரபல நடிகை.

19 hours ago
சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும்  அரிய புகைப்படம் !

சத்யா பட கெட்டப்பில் கமல் ! வைரலாகும் அரிய புகைப்படம் !

20 hours ago
கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

20 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us