• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ரஜினி- எப்பொழுது தெரியுமா?

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ரஜினி- எப்பொழுது தெரியுமா?

  • October 6, 2020 / 10:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ரஜினி- எப்பொழுது தெரியுமா?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “அண்ணாத்த”. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு முறைப் பெண்ணாக குஷ்பு மற்றும் மீனா நடிக்கிறார்கள். மேலும் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ரஜினிக்கு தங்கை வேடத்தில் நடிக்கிறார். மேலும் இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார்.

பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடக்கும் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே ஹைதராபாத்தில் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதில் ரஜினி நடிப்பில் 50 சதவீத படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து மீதமுள்ள படப்பிடிப்புகள் தற்போது தொடங்கும் என்று செய்தி வெளியாகி இருந்தது. இப்போது புதிய தகவல் என்னவென்றால் வருகிற அக்டோபர் 8ம் தேதி முதல் ரஜினி அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்ற செய்தி தீயாய் பரவுகிறது.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா ரஜினி தற்போது படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும், அவர் இல்லாத காட்சிகளை படமாக்க படலாம் என்று எடுத்த தொடக்க வேலைகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியிருக்கிறார்.

இதனால் தற்போதைக்கு ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றுதான் தெரிகிறது. எப்பொழுது தொடங்குவார்கள் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Annathaa
  • #Rajini
  • #Rajini kanth
  • #Super Star Rajini Kanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

“ரஜினி அவர்களை சிறந்த நடிகர்ன்னு சொல்ல முடியுமா? அவருக்கு எதுக்கு விருது?”… இயக்குநர் அமீரின் சர்ச்சை பேச்சு!

ரஜினியின்  ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

ரஜினியின் ஜெயிலர் படப்பிடிப்பு நிறுத்தம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version