• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரஜினி தன் காரில் உல்லாச டிரைவ் – வைரலாகும் புகைப்படம்!

ரஜினி தன் காரில் உல்லாச டிரைவ் – வைரலாகும் புகைப்படம்!

  • July 21, 2020 / 03:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரஜினி தன் காரில் உல்லாச டிரைவ் – வைரலாகும் புகைப்படம்!

நாடு முழுவதும் கொரோனா லாக்டவுன் காரணமாக அனைவரும் தற்போது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் மனவழுத்தத்திலிருந்து விடுபட அனைவரும் யோகா, உடற்பயிற்சி, தோட்டக்கலை, குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது போன்றவற்றில் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

சிலர் லாக்டவுனில் தளர்வு கொடுத்தவுடன் காரில் டிரைவ் செல்கிறார்கள்.இந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது லம்போர்கினி சொகுசு காரில் தற்போது மாஸ்க் அணிந்து டிரைவ் செல்வது போன்று எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி ஒர் கார் பிரியர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ் முதல் பிரிமியர் பத்மினி வரை அனைத்து கார்களும் இருக்கிறது.

https://twitter.com/sankari2017/status/1285226700276592640?s=19

இவர் தனது லம்போர்கினி காரை ஓட்டுவது போன்ற புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ஷேர் செய்து “லயன் இன் லம்போர்கினி” என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.

அனைவரும் அவரது இந்த புகைப்படத்தை #தலைவர் என்ற தலைப்பில் ஷேர் செய்து வருகிறார்கள். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த” எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா, கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா, வேலராமமூர்த்தி, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். இந்த லாக்டவுனில் நடிகர் ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணையப்போகிறார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Rajini
  • #Rajinikanth
  • #Superstar Rajinikanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth & Kaala : பா.இரஞ்சித்தின் ‘காலா’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Kabali : பா.இரஞ்சித்தின் ‘கபாலி’ படத்துக்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version