• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உற்சாகத்தில் ரகுல் பிரீத் சிங்- ரசிகர்களுக்கு நன்றி!

உற்சாகத்தில் ரகுல் பிரீத் சிங்- ரசிகர்களுக்கு நன்றி!

  • August 7, 2020 / 05:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உற்சாகத்தில் ரகுல் பிரீத் சிங்- ரசிகர்களுக்கு நன்றி!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சோசியல் மீடியா தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர். தற்போது அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் ஃபாலோவர்ஸ் பெற்றதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வெளியிட்டு அவர் தனக்கு அளவுகடந்த அன்பு கொடுத்த தன் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு “கில்லி” எனும் கன்னட படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங்.

2012ஆம் ஆண்டு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான “தடையற தாக்க” எனும் தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். 2017 ஆம் ஆண்டு வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தார்.

தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “அயலான்” படத்தில் நடித்து வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மேலும் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2″படத்திலும் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி 2 இந்தி படங்களிலும் நடித்து வரும் ராகுல் ப்ரீத் சிங் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் ஃபாலோவர்ஸ்களை பெற்றுவிட்டார். அந்த மகிழ்ச்சியில் புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள ரகுல் பிரீத் சிங் தனது ரசிகர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

Joy of gratitude ❤️❤️ 🙏🏻

A post shared by Rakul Singh (@rakulpreet) on Aug 6, 2020 at 5:49am PDT

இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “நான் மிகவும் இளம் வயதிலேயே இந்த துறையை தேர்ந்தெடுத்து விட்டேன், அதனால் உங்களது அன்பு மூலமும் ஆதரவு மூலமும் தான் இவ்வளவு உயரம் வளர்ந்து உள்ளேன். நான் மிகவும் நன்றாக நடிக்கிறேன் என்று கூற மாட்டேன் ஆனால் மேலும் மேலும் என் கடின முயற்சியால் உங்களுக்கு நல்ல படைப்பை தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மிகப்பெரிய நன்றி உங்கள் அன்பும் ஆதரவும் நான் என்றும் பெரிதாக நினைக்கிறேன். லவ் யூ ஆல்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

https://www.instagram.com/tv/CDfiyG9h169/?igshid=1erbtktp1p6xw

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Rakul Preet Singh
  • #ai Pallavi and Rakul Preet Singh
  • #Instagram
  • #Rakul
  • #Rakul Preet Singh

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rakul Preet Singh & Jackky Bhagnani : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவரும், நடிகருமான ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Rakul Preet Singh & Jackky Bhagnani : நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவரும், நடிகருமான ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Rakul Preet Singh & Jackky Bhagnani : வைரலாகும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – நடிகர் ஜாக்கி பக்னானியின் திருமண புகைப்படங்கள்!

Rakul Preet Singh & Jackky Bhagnani : வைரலாகும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – நடிகர் ஜாக்கி பக்னானியின் திருமண புகைப்படங்கள்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின் யார் தெரியுமா?

Rakul Preet Singh : பீச்சில் பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh : பீச்சில் பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

Rakul Preet Singh : பீச்சில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Rakul Preet Singh : பீச்சில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

முன்னழகை காட்டி இளசுகளை சூடேற்றிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

முன்னழகை காட்டி இளசுகளை சூடேற்றிய நடிகை ரகுல் ப்ரீத் சிங்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version