தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் வெளியீடு குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது.
இதைத்தொடர்ந்து இவரின் “தல61” படத்தின் அறிவிப்புகளும் தற்போது வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அவ்வப்போது அவரின் ஏதேனும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இணையதளத்தில் வைரலாக்கி வருவார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியின் அரிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இவர்கள் இருவரும் ராஜா ராணி போல் இருப்பது மேலும் சிறப்பம்சமாக இருக்கிறதாக அவரது ரசிகர்கள் அதை பாராட்டி வைரலாக்கி வருகிறார்கள்.
