• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடல்… தொடை தெரிய கவர்ச்சி நடனமாடிய ராஷ்மிகா மந்தனா!

‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடல்… தொடை தெரிய கவர்ச்சி நடனமாடிய ராஷ்மிகா மந்தனா!

  • December 14, 2021 / 04:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடல்… தொடை தெரிய கவர்ச்சி நடனமாடிய ராஷ்மிகா மந்தனா!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கு அமைந்த முதல் கன்னட படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கிரிக் பார்ட்டி’. அதன் பிறகு தெலுங்கில் இவருக்கு அமைந்த முதல் படமும் மெகா ஹிட்டானது. அது தான் ‘கீதா கோவிந்தம்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த இப்படத்தில் ‘இன்கேம் இன்கேம்’ பாடல் தான் ராஷ்மிகா மந்தனாவை வேர்ல்ட் லெவலில் ஃபேமஸ் ஆக்கியது. ராஷ்மிகா தமிழில் அறிமுகமான முதல் படமே கார்த்தியுடன் தான். அது தான் ‘சுல்தான்’. இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் சமீபத்தில் ரிலீஸானது.

இப்போது, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹிந்தியில் இரண்டு படங்களும், தெலுங்கில் இரண்டு படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.இதில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படம் ‘புஷ்பா’ (தெலுங்கு). அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் முதல் பாகத்தை வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு படு கவர்ச்சியான உடையில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார் ராஷ்மிகா.

View this post on Instagram

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Pushpa
  • #pushpa saami saami song
  • #rashmika dances
  • #rashmika dances for pushpa saami saami song
  • #saami saami song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பூ மழையில் நனைந்த அல்லு அர்ஜுன்

பூ மழையில் நனைந்த அல்லு அர்ஜுன்

அடேங்கப்பா… ரஷ்யாவில் 25 நாட்களில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… ரஷ்யாவில் 25 நாட்களில் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ செய்த வசூல் இவ்ளோவா?

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

பாலிவுட் சினிமாவை உயர்த்தி தென்னிந்திய சினிமாவை தாழ்த்திய ராஷ்மிகா !

ரஷ்ய மொழியில் புஷ்பா- தி ரைஸ்’ படம் !

ரஷ்ய மொழியில் புஷ்பா- தி ரைஸ்’ படம் !

‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘டிக் டாக்’ இலக்கியா!

‘புஷ்பா’ படத்தின் ‘சாமி சாமி’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘டிக் டாக்’ இலக்கியா!

‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய பிரகதி!

‘புஷ்பா’ படத்தின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய பிரகதி!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version