• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » உருவாகவிருக்கும் ராட்சசன் படத்தின் சீக்குவல் திரைப்படம்!

உருவாகவிருக்கும் ராட்சசன் படத்தின் சீக்குவல் திரைப்படம்!

  • August 18, 2020 / 05:36 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உருவாகவிருக்கும் ராட்சசன் படத்தின் சீக்குவல் திரைப்படம்!

2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் பிளாக்பஸ்டர் திரைப்பட வரிசையில் “ராட்சசன்” திரைப்படம் தனி இடத்தை பிடித்துள்ளது. தற்போது ஐஎம்டிபி சிறந்த தமிழ் படங்களின் வரிசையில் முதலிடத்தை ராட்சசன் திரைப்படத்திற்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து இதற்கு வாழ்த்து தெரிவித்து சினிமா பையன் என்கிற அபிஷேக் பதிவிட்டு ராட்சசன் படத்தின் சீக்குவல் எடுப்பதற்கு இதைவிட சிறந்த தேவை வேறெதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள இந்த படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால் கண்டிப்பாக சீக்குவல் உருவாகவுள்ளது என்று கூறிவிட்டு, இந்த படத்தின் இயக்குனர் ராம்குமாரை குறிப்பிட்டு ஸ்கிரிப்ட் ரெடியா என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள இந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் விரைவில் ராட்சசன்2 படத்திற்கான தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே வெளியான ராட்சசன் திரைப்படம் இதன் திரில்லர் கதைகள் அதற்காக ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இதனால் ராட்சசன் திரைப்படத்தின் சிக்குவல் வெளிவரும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director
  • #Ratchasan
  • #Ratchasan 2

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

இளம் நடிகை போட்ட கண்டிஷன்கள்… கடுப்பான முன்னணி இயக்குநர்!

சிவகார்த்திகேயன் கால்ஷீட் டைரியில் இணைந்த புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் கால்ஷீட் டைரியில் இணைந்த புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

விஜய்யின் ‘பீஸ்ட்’… செல்வராகவனுக்கு முன்பு அந்த வில்லன் ரோலில் நடிக்கவிருந்த இயக்குநர் யார் தெரியுமா?

விஜய்யின் ‘பீஸ்ட்’… செல்வராகவனுக்கு முன்பு அந்த வில்லன் ரோலில் நடிக்கவிருந்த இயக்குநர் யார் தெரியுமா?

ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டி தீர்த்த முன்னணி இயக்குநர்… கேரவனில் கதறி அழுத இளம் நடிகை!

ஷூட்டிங் ஸ்பாட்டில் திட்டி தீர்த்த முன்னணி இயக்குநர்… கேரவனில் கதறி அழுத இளம் நடிகை!

நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போகும் வடிவேலு பட இயக்குநர்…  கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நயன்தாராவின் புதிய படத்தை இயக்கப்போகும் வடிவேலு பட இயக்குநர்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

‘ஒரு ஷாட் மட்டுமே எடுத்துட்டு பேக்கப் சொல்லிடுவாரு’… இயக்குநர் விலகியதற்கான காரணத்தை சொன்ன ஹீரோ!

‘ஒரு ஷாட் மட்டுமே எடுத்துட்டு பேக்கப் சொல்லிடுவாரு’… இயக்குநர் விலகியதற்கான காரணத்தை சொன்ன ஹீரோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version