• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ராட்சசன் திரைப்படம் படைத்த புதிய சாதனை!

ராட்சசன் திரைப்படம் படைத்த புதிய சாதனை!

  • August 17, 2020 / 04:56 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ராட்சசன் திரைப்படம் படைத்த புதிய சாதனை!

2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “ராட்சசன்”. ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படம் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

தற்போது ஐஎம்டிபி தமிழ் திரைப்படங்களில் ராட்சசன் திரைப்படத்தை நம்பர் ஒன் திரைப்படமாக அறிவித்துள்ளது. மேலும் ஒட்டுமொத்த இந்திய திரைப்படங்களில் ராட்சசன் திரைப்படம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வெற்றியை கொண்டாடி வருகிறது.

விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான இந்த திரில்லர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. பிவி.சங்கர் இந்த படத்தின் காட்சிகளை விறுவிறுப்பாக ஒளிப்பதிவு செய்திருந்தார். ஷான் லோகேஷ் இந்த படத்தை எடிட்டிங் செய்திருந்தார். இந்த 145 நிமிட திரைப்படம் பார்ப்பவர்களை விறுவிறுப்பாக சீட்டின் நுனியில் அமர வைத்தது.

It is Indeed a Proud Moment for us. #AxessFilm Factory's #RATSASAN has been ranked as the #1 Tamil film in #IMDB, Further, it has been ranked #3 in all Time Top Indian Movies. A feat to cherish. @Dili_AFF @dir_ramkumar @TheVishnuVishal @GhibranOfficial @Amala_ams @k_pooranesh pic.twitter.com/Ihp46e01hE

— Axess film factory (@AxessFilm) August 16, 2020

ஏற்கனவே பல பாராட்டுகளைப் பெற்ற இந்த திரைப்படத்தை தற்போது ஐஎம்டிபி கௌரவித்துள்ளது. ஜிப்ரான் இசையில் இந்தப் படத்தின் பின்னணி இசை மேலும் பலம் சேர்த்தது. இந்த படம் தெலுங்கிலும் பின்பு ரீமேக் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ratchasan
  • #Ratchasan movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

உருவாகவிருக்கும் ராட்சசன் படத்தின் சீக்குவல் திரைப்படம்!

உருவாகவிருக்கும் ராட்சசன் படத்தின் சீக்குவல் திரைப்படம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version