• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பொது இடத்தில் நடந்த கொடுமை -மனம்திறந்த ரெஜினா! – Filmy Focus

பொது இடத்தில் நடந்த கொடுமை -மனம்திறந்த ரெஜினா! – Filmy Focus

  • June 26, 2020 / 07:28 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பொது இடத்தில் நடந்த கொடுமை -மனம்திறந்த ரெஜினா! – Filmy Focus

2006 ஆம் ஆண்டு வி.பிரியா இயக்கத்தில் வெளிவந்த படம் “கண்ட நாள் முதல்”. இந்தப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ரெஜினா கசாண்ட்ரா. இந்த படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 16.

இந்தப் படத்தில் நடிகர் பிரசன்னா, லைலா ஆகியோருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார். பிறகு கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதைத்தொடர்ந்து 2013ம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழ் திரையுலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். பின் ராஜதந்திரம், மாநகரம், சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

இவர் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் “எவரு”.

இவர், தான் கல்லூரி படிக்கும் பொழுது நடந்த கசப்பான அனுபவம் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறியதாவது” நான் சென்னையில் உள்ள ஒரு பிரபல சினிமா மாலிற்கு படம் பார்க்க வந்த பொழுது, ஒரு சில ஆண்கள் என்னைப் பற்றி அவதூறாக பேசி, என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்கள். நான் அங்கேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்து விட்டேன்” என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.இந்த சம்பவம் அவரை மிகவும் பாதித்ததாம்.

“இந்த பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டு வந்ததால்தான், நான் மனதளவில் என்னை இன்னும் வலிமைப்படுத்தி கொண்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அழகான நடிகை தற்போது தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் “நெஞ்சம் மறப்பதில்லை”, வெங்கட்பிரபு இயக்கத்தில் “பார்ட்டி” மற்றும் சிம்புதேவன் இயக்கத்தில் “கசடதபற” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Regina
  • #Regina Cassandra

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Regina Cassandra : ஏரியல் யோகா செய்த நடிகை ரெஜினா.. வைரலாகும் புகைப்படம்!

Regina Cassandra : ஏரியல் யோகா செய்த நடிகை ரெஜினா.. வைரலாகும் புகைப்படம்!

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ரெஜினா!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ரெஜினா!

அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… நடிகை ரெஜினாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

FORBES INDIA பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ரெஜினாவின் அசத்தலான போட்டோஷூட்… குவியும் லைக்ஸ்!

FORBES INDIA பத்திரிகைக்காக எடுக்கப்பட்ட ரெஜினாவின் அசத்தலான போட்டோஷூட்… குவியும் லைக்ஸ்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

7 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

7 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version