• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரவுடி பேபி பாடல் படைத்த புதிய சாதனை- மகிழ்ச்சியில் தனுஷ்!

ரவுடி பேபி பாடல் படைத்த புதிய சாதனை- மகிழ்ச்சியில் தனுஷ்!

  • November 17, 2020 / 09:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரவுடி பேபி பாடல் படைத்த புதிய சாதனை-  மகிழ்ச்சியில் தனுஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்து வெளியான ‘மாரி 2’ திரைப்படத்தில் வரும் “ரவுடி பேபி” என்ற பாடல் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த பாடல் தற்போது ‘ஒரு பில்லியன்’ வியூஸ்களைப் பெற்று தென்னிந்திய சினிமாவில் அதிகமாக ரீச் கிடைத்த முதல் பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதைப்பற்றி மகிழ்ச்சியாக தன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட நடிகர் தனுஷ் இந்த இன்பமான தருணத்தில் ஏற்கனவே சூப்பர் ஹிட்டான அவரது “கொலவெறி டி” பாடல் வெளியாகி ஒன்பது வருடங்கள் இன்றோடு நிறைவு செய்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

What a sweet coincidence this is ❤️❤️ Rowdy baby hits 1 billion views on same day of the 9th anniversary of Kolaveri di. We are honoured that this is the first South Indian song to reach 1 billion views. Our whole team thanks you from the heart ❤️❤️

— Dhanush (@dhanushkraja) November 16, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #danush
  • #Rowdy baby

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தனுஷின் “D43” திரைப்படத்தில் இணைந்த புது பிரபலம்!

தனுஷின் “D43” திரைப்படத்தில் இணைந்த புது பிரபலம்!

தொடங்கிய செல்வராகவன் மற்றும் தனுஷ் இணையும் திரைப்படத்தின் வேலை!

தொடங்கிய செல்வராகவன் மற்றும் தனுஷ் இணையும் திரைப்படத்தின் வேலை!

பிக்பாஸ்4 புகழ் சோமசேகர் தனுஷ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா!?

பிக்பாஸ்4 புகழ் சோமசேகர் தனுஷ் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா!?

தனுஷ் மற்றும் ஜிவி.பிரகாஷ் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படம்!

தனுஷ் மற்றும் ஜிவி.பிரகாஷ் இணைந்து வெளியிட்டுள்ள புகைப்படம்!

தனுஷின் D43 திரைப்படத்தில் இணைந்த மாளவிகா மோகன்!

தனுஷின் D43 திரைப்படத்தில் இணைந்த மாளவிகா மோகன்!

தனுஷ் செல்வராகவன் இணையும் திரைப்படத்தின் ஹீரோ மாற்றமா?

தனுஷ் செல்வராகவன் இணையும் திரைப்படத்தின் ஹீரோ மாற்றமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version