• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கைகோர்க்கும் ‘RRR’ ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்… வைரலாகும் போஸ்டர்!

‘கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கைகோர்க்கும் ‘RRR’ ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்… வைரலாகும் போஸ்டர்!

  • May 20, 2022 / 02:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கைகோர்க்கும் ‘RRR’ ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர்… வைரலாகும் போஸ்டர்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். ஆரம்பத்தில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர், ‘நின்னு சூடாலனி’ என்ற படத்தில் தான் கதையின் நாயகனாக நடித்தார். இந்த படத்துக்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தில் நடித்தார் ஜூனியர் என்.டி.ஆர்.

‘ஸ்டுடண்ட் நம்பர் 1’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் தெலுங்கு படங்கள் குவிந்தது. சமீபத்தில், ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளியான படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR). இதில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம் சரண் நடித்திருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது.

‘RRR’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை கொரட்டாலா சிவா இயக்கவிருக்கிறார். தற்போது, ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘கே.ஜி.எஃப் 1 & 2’ புகழ் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ளாராம். இன்று ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jr Ntr
  • #KGF director
  • #rrr hero jr ntr
  • #rrr hero jr ntr's next film with kgf director

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version