• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘RRR’ பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

‘RRR’ பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

  • May 10, 2021 / 04:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘RRR’ பட ஹீரோ ஜூனியர் என்.டி.ஆருக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘RRR’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்க, D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் ஆகியோரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். படத்தை வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் “கொரோனா டெஸ்ட் எடுத்தபோது எனக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலையே தனிமைப் படுத்திக் கொண்டு, உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். யாரெல்லாம் கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தீர்களோ, நீங்களும் டெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளார்.

I’ve tested positive for Covid19. Plz don’t worry,I’m doing absolutely fine. My family & I have isolated ourselves & we’re following all protocols under the supervision of doctors. I request those who’ve come into contact with me over the last few days to pl get tested. Stay safe

— Jr NTR (@tarak9999) May 10, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jr Ntr
  • #Jr NTR Movies
  • #RRR
  • #RRR Movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version