• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘RRR’… வெளியானது ‘நாட்டுக் கூத்து’ பாடல் வீடியோ!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘RRR’… வெளியானது ‘நாட்டுக் கூத்து’ பாடல் வீடியோ!

  • April 11, 2022 / 05:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘RRR’… வெளியானது ‘நாட்டுக் கூத்து’ பாடல் வீடியோ!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.

இந்த படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு கடந்த மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் இடம்பெற்ற ‘நாட்டுக் கூத்து’ பாடலின் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #naattu koothu video song
  • #RRR
  • #rrr movie naattu koothu video song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அரிய புகைப்படத் தொகுப்பு!

உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

உலக அளவில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே உலக அளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட்!

அல்லு அர்ஜுன், ‘RRR’ கீரவாணி, ‘கடைசி விவசாயி’ நல்லாண்டிக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு!

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘லியோ’வில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குநர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version