• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தனுஷின் ‘மாரி 2’ படத்துக்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தனுஷின் ‘மாரி 2’ படத்துக்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • September 29, 2022 / 01:27 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனுஷின் ‘மாரி 2’ படத்துக்காக சாய் பல்லவி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு அமைந்த முதல் படமே நிவின் பாலியுடன் தான். அது தான் மலையாள படமான ‘ப்ரேமம்’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த இந்த படம் மெகா ஹிட்டானது. இதில் சாய் பல்லவியின் நடிப்பு அவருக்கு அதிக லைக்ஸ் போட வைத்தது.

இந்த படத்துக்கு பிறகு நடிகை சாய் பல்லவிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் மலையாளத்தில் ‘கலி, அதிரன்’, தெலுங்கில் ‘ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி, படி படி லேச்சே மனசு, லவ் ஸ்டோரி, விரத பர்வம், ஷ்யாம் சிங்க ராய்’, தமிழில் ‘தியா, மாரி 2, NGK, பாவக் கதைகள், கார்கி’ என படங்கள் குவிந்தது.

இப்போது சாய் பல்லவி கைவசம் ஒரு தமிழ் படம் மட்டும் இருக்கிறது. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார்.

சாய் பல்லவியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மாரி 2’. இந்த படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி மோகன் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் டொவினோ தாமஸ், கிருஷ்ணா, வரலக்ஷ்மி, ரோபோ ஷங்கர், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இந்த படத்துக்காக சாய் பல்லவி ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #dhanush's maari 2
  • #Maari 2
  • #Sai Pallavi
  • #sai pallavi's salary
  • #sai pallavi's salary for dhanush's maari 2

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pooja Kannan & Sai Pallavi : வைரலாகும் சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Pooja Kannan & Sai Pallavi : வைரலாகும் சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

SK21 : சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் ‘SK21’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

விக்னேஷ் எடுக்கும் புதிய முயற்சி !

விக்னேஷ் எடுக்கும் புதிய முயற்சி !

தென்னிந்தியாவின் தனித்துவமான நடிகையின் நிலைமை இது தானா?

தென்னிந்தியாவின் தனித்துவமான நடிகையின் நிலைமை இது தானா?

பாலிவுட் படத்தில் சாய் பல்லவி?

பாலிவுட் படத்தில் சாய் பல்லவி?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version