• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூரரைப்போற்று திரைப்படத்தைப் பற்றி நடிகை சமந்தாவின் பதிவு!

சூரரைப்போற்று திரைப்படத்தைப் பற்றி நடிகை சமந்தாவின் பதிவு!

  • December 1, 2020 / 11:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூரரைப்போற்று திரைப்படத்தைப் பற்றி நடிகை சமந்தாவின் பதிவு!

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்த”பானா காத்தாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை தற்போது கொண்டுள்ளார் இவர்.

கடைசியாக இவர் பிரேம் குமார் இயக்கத்தில் 96 படத்தின் ரீமேக்கான “ஜானு” என்ற படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து “காற்றுவாக்கில் இரண்டு காதல்” படத்தில் நடிக்கவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான “சூரரைப்போற்று” திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்த சமந்தா, இந்த படத்தை பாராட்டி தன் பதிவை வெளியிட்டு தனக்கு தேவையான உற்சாகத்தை இந்த படம் அளித்துள்ளது என்றும் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

Film of the year #SooraraiPottru . What a gem 🔥.. @Suriya_offl 🙏🙏🙏 #SudhaKongara ❤️❤️❤️ @Aparnabala2 🌸.. @PrimeVideoIN .. Outstanding .. just the inspiration I needed 😭 pic.twitter.com/0BCCc2SmQm

— Samantha Akkineni (@Samanthaprabhu2) December 1, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #"Soorarai potru"
  • #Actor Samantha Akkineni

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செம ஹாட்.. செம Structure.. கவர்ச்சி போஸில் இளசுகளை கிறங்கடித்த சமந்தா!

செம ஹாட்.. செம Structure.. கவர்ச்சி போஸில் இளசுகளை கிறங்கடித்த சமந்தா!

“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா!

“கண்ணாலே மிய்யா மிய்யா”… க்ளோசப் ஸ்டில்ஸை ஷேரிட்டு ரசிகர்களை கிறங்கடித்த சமந்தா!

நடிகை சமந்தாவின் புதிய படத்தில் அறிமுகமாகும் டாப் ஹீரோவின் மகள்!

நடிகை சமந்தாவின் புதிய படத்தில் அறிமுகமாகும் டாப் ஹீரோவின் மகள்!

படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய சமந்தா… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்திய சமந்தா… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

விதவிதமான காஸ்டியூமில் சமந்தா… வைரலாகும் அசத்தலான வீடியோ!

விதவிதமான காஸ்டியூமில் சமந்தா… வைரலாகும் அசத்தலான வீடியோ!

நடிகை சமந்தாவின் க்யூட் புகைப்படங்கள் வைரல்!

நடிகை சமந்தாவின் க்யூட் புகைப்படங்கள் வைரல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version