• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சமுத்திரக்கனி – மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘ஏலே’… ரிலீஸானது ட்ரெய்லர்!

சமுத்திரக்கனி – மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘ஏலே’… ரிலீஸானது ட்ரெய்லர்!

  • January 26, 2021 / 10:19 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சமுத்திரக்கனி – மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘ஏலே’… ரிலீஸானது ட்ரெய்லர்!

மிழில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இதனைத் தொடர்ந்து ‘சில்லுக் கருப்பட்டி’ எனும் ஆந்தாலஜி படத்தை இயக்கினார். இப்போது ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘ஏலே’ மற்றும் ‘மின் மினி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஏலே’ படத்தில் கதையின் மிக முக்கிய ரோல்களில் இயக்குநர் சமுத்திரக்கனி, மணிகண்டன், மதுமதி ஆகியோர் நடித்துள்ளனர். கபேர் வாசுகி – அருள்தேவ் இணைந்து இசையமைத்துள்ள இதற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா – ஹலிதா ஷமீம் சேர்ந்து படத்தொகுப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தை ‘Y NOT ஸ்டுடியோஸ் – ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இன்று (ஜனவரி 26-ஆம் தேதி) குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Presenting you the Trailer of #Aelay #ஏலே !#AelayFromFeb12#AdaavadiAppa @thondankani @halithashameem @sash041075 @PushkarGayatri @chakdyn @Shibasishsarkar @wallwatcherfilm @RelianceEnt @APIfilms @tridentartsoffl @SonyMusicSouth @SureshChandraa https://t.co/8Va32OQw3b

— Y Not Studios (@StudiosYNot) January 26, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aelay trailer
  • #Samuthirakani

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சமுத்திரக்கனி பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சமுத்திரக்கனி பட ஹீரோயின் யார் தெரியுமா?

நானியின் ‘தசரா’வுக்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

நானியின் ‘தசரா’வுக்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… அஜித்தின் ‘துணிவு’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… அஜித்தின் ‘துணிவு’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அஜித் – சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் ‘துணிவு’… வெளியானது ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!

அஜித் – சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் ‘துணிவு’… வெளியானது ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்!

அடேங்கப்பா… ‘டான்’ படத்துக்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘டான்’ படத்துக்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version