• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வனிதா விஜயகுமார் பற்றிய சனம் ஷெட்டியின் பதிவு!

வனிதா விஜயகுமார் பற்றிய சனம் ஷெட்டியின் பதிவு!

  • July 22, 2020 / 08:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வனிதா விஜயகுமார் பற்றிய சனம் ஷெட்டியின் பதிவு!

நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணமான நாள் முதலே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

பீட்டர் பாலின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற பிரச்சினையை கிளப்பியது முதல் பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்கு தக்க பதிலடி கொடுத்து வரும் வனிதா சமீபத்தில் சூரிய தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினையை பற்றி பேசிய குட்டி பத்மினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் என அனைவரையும் விளாசித் தள்ளினார் வனிதா விஜயகுமார்.

சமீபத்தில் பீட்டர் பால் மற்றும் வனிதா கொடுத்த பேட்டியை தொடர்ந்து, இவர்களை விமர்சனம் செய்து பீட்டர் பாலின் முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனை அணுகினார்.

இதனால் மீண்டும் இந்த பிரச்சனையில் தலையிட்ட லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா விஜயகுமார் தகாத வார்த்தைகளால் திட்டி பேசிவிட்டார்.

ஏற்கனவே அவர்களது பிரச்சினை பற்றி பேசியிருந்த நடிகை கஸ்தூரி, மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை அவதூறாகப் பேசியது மிகப்பெரிய தவறு என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

இதற்கும் வனிதா பதிலடி கொடுத்து வந்த நிலையில், திடீரென சோசியல் மீடியாவிலிருந்து விலக முடிவு செய்து ட்விட்டர் அக்கவுண்டை டெலிட் செய்துவிட்டார்.

https://www.instagram.com/p/CC6Jb8QB5sZ/?igshid=1wqjtmax2grt7

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டியும் வனிதாவிற்கு அட்வைஸ் செய்து பதிவிட்டுள்ளார். சனம் ஷெட்டி குறிப்பிட்டுள்ளதாவது “நான் ஏமாற்றப்பட்ட பொழுது‌ எனக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்துள்ளீர்கள், அதற்கு எப்போதும் நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அதற்காக கல்யாணத்தில் இருக்கும்பொழுது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கும் ஆணை நீங்கள் சப்போர்ட் செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு நாம் ஆதரவு தெரிவிக்க்கூடாது. தயவுசெய்து இதை நீங்கள் ஆதரிக்காதீர்கள்” என்றிருக்கிறார்.

மேலும் சனம் செட்டி வனிதாவின் இந்த பிரச்சனையை பற்றி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Sanamshetty
  • #vanitha
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version