• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பாரிஸ் ஜெயராஜ்’-ஆக சந்தானம்… வெளியான செம்ம மாஸ் தகவல்!

‘பாரிஸ் ஜெயராஜ்’-ஆக சந்தானம்… வெளியான செம்ம மாஸ் தகவல்!

  • December 14, 2020 / 01:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பாரிஸ் ஜெயராஜ்’-ஆக சந்தானம்… வெளியான செம்ம மாஸ் தகவல்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘பிஸ்கோத்’ சமீபத்தில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸானது.

இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. காமெடி வசனங்களில் சந்தானம் கலக்கியிருக்கும் இந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சந்தானம் நடித்துள்ள புதிய படம் ‘பாரிஸ் ஜெயராஜ்’. இந்த படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக அனைகா சொட்டி நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோலில் சஸ்டிகா ராஜேந்திரன் நடித்துள்ளாராம். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில், சந்தானம் செம ஸ்டைலிஷ் லுக்கில் இருக்கும் இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை வருகிற ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

.@iamsanthanam‘s#ParrisJeyaraj shooting has been wrapped up successfully. First single coming soon !#JohnsonK @Music_Santhosh @Kumarkarupannan #LarkStudios @ArthurWisonA @iamsandy_off #AnaikaSoti @Sastika_R @tuneyjohn pic.twitter.com/zluwp0p4F5

— Yuvraaj (@proyuvraaj) December 13, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #parris jayaraj
  • #santhanam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vadakkupatti Ramasamy : ஒரே வாரத்தில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : ஒரே வாரத்தில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Vadakkupatti Ramasamy : 5 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : 5 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : 3 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : 3 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version