• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • February 12, 2021 / 07:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ், சபாபதி, டிக்கிலோனா, சர்வர் சுந்தரம்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற திரைப்படம் இன்று (பிப்ரவரி 12-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக அனைகா சொட்டி நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் சஸ்டிகா ராஜேந்திரன், ப்ருத்வி ராஜ், மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளார்களாம். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் கே.குமார் தனது ‘லார்க் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#ParrisJeyaraj

ஆதவன் படம் நல்லால்ல.. ஆனா வெளியே வர்றப்ப எனக்கொரு கொழப்பம்.. நிறைய இடத்துல சிரிச்சு எஞ்சாய் பண்ணோமே..இத எப்டி பிடிக்கலனு சொல்றதுனு.. 3 படம் அப்பவும் அதே குழப்பம்.. தனுஷ் நடிப்பு,SK காமெடி, பாட்டு எல்லாம் செம.. ஆனா படம் புடிக்கலயேனு.. அதே ஃபீல்ல தான் இருக்கேன் இப்ப

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 12, 2021

மிகைப்படுத்தாம தான் சொல்றேன்.. படம் நெடுக ஒரு 800+ ஜோக் எழுதுருக்காங்க.. அதுல ஒரு 20 க்கு சிரிப்பு வந்துரும் நமக்கு.. இப்ப 800ல 20 தான் சிரிச்சன்னு இத புடிச்சதுனு சொல்றதா.. இல்ல மத்த படமெல்லாம் 5 இடத்துல தான் சிரிக்க வெக்குது.. இது நாலு மடங்கு அதிகம் சிரிக்க வெச்சிதுனு பாராட்றயா?

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 12, 2021

A1 அ விட புடிச்சதா இல்லையானு கேட்டா அந்த படத்துல சிரிச்சத விட நிறைய இடத்துல சிரிச்சேன் இதுல.. ஆனா A1 படம் நா 5 முறை பாத்தேன்..இத நா 2வது முறையே பாக்கமாட்டேன்.. அதனால இத அதோட கம்பேர் பண்ணி சொல்லவும் முடியல என்னால.. And எல்லாருக்கும் புடிக்கும்/புடிக்காதுனு Guarantee உம் தரமுடியாது

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 12, 2021

எனக்கு சாதாரண பழைய காமெடிய கூட சந்தானம் டெலிவர் பண்ணா ரசிப்பேன்.. லொள்ளு சபா டீம், தங்கதுரை லாம் இருக்காங்க இதுல.. அவங்களுமே சாதா சீன கூட செம காமெடியா ஆக்கிருவாங்க நமக்கு.. அப்டி நிறைய இடத்துல இவங்க காமெடி ரசிக்கறபடியா இருந்துச்சு.. ஒரு சுந்தர் சி காமெடி படம் மாதிரி இருந்துச்சு

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 12, 2021

சந்தோஷ் நாராயணன் ம்யூசிக் அல்டிமேட்..ஆல்பமாவும் சரி.. BGM ஆ வும் சரி..ரொம்ப பயங்கரமான ஒர்க் பண்ணியிருக்காப்ல சநா.. ஒரு காமெடி படத்துக்கு இவ்ளோ உழைப்பெல்லாம் போடவே மாட்டாங்க பொதுவா.. This is some Awesome High Standard work from சநா..

அடுத்து Director ஜான்சன்.. This Guy is A Magic

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 12, 2021

Casting, Staging, writing, Performance வாங்கறது, Music வாங்கறது, இத்தன கேரக்டரைசேஷன் உருவாக்கறது, நீள நீளமா ஒரு முழு comedy Sequence எழுதி,எக்சிக்யூட் பண்றதே கஷ்டம்..இதுல அத்தன ப்ளாக்ஸ் செமயாருக்கு.. இப்டி எல்லா ஏரியாலயும் ஆளு பிண்ணி எடுத்துருக்காப்ல.. He’s an Unbelievable Talent

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 12, 2021

மொத்தத்துல ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு வகை ஜோக்கு புடிக்கும்னு எல்லாத்துலயும் ஒரு அர கிலோவ அள்ளிப்போட்டு ஒரு அல்வா கிண்டிருக்காய்ங்க.. எனக்கு புடிச்ச முந்திரி 10 மாட்டிச்சுனு அல்வா நல்லாருக்குன்றதும்.. கிஸ்மிஸ் புடிக்காது.. அது 20 மாட்டிச்சு..so அல்வா புடிக்கலன்றதும் அவனவன் பாடு..

— தோழர் ஆதி™ 😎🔥 (@RjAadhi2point0) February 12, 2021

தலைவா வேற லெவல் மாஸ் மாஸ் மாஸ் 🥳🥳🥰 #Santhanam Anna Counters&Look தாறு மாறு @iamsanthanam அண்ணா மரண மாஸ் 😍😍😍🙏🙏🙏 படம் வேற வேற வேற leveluhhh #ParrisJeyaraj #ParrisJeyarajFromToday #ParrisJeyarajFDFS செம்ம ட்ரீட் Ganaa சரவெடி 🥁🥁🥁💥💥💥💥 Don’t Miss it Watch it Theaters🔥 pic.twitter.com/qVha8p8PJ3

— Kꪮ᭙ᦓ꠸ᛕ ᦓꪖꪀꪻꪖ ᠻꪮ᥅ꫀꪜꫀ᥅ (@KowsikSanthanam) February 12, 2021</blockqu ote>

#Parrisjeyaraj FDFS @AlangarCinemas
ஜாலியா இருக்கு, லாஜிக் எல்லாம் பார்க்காமல், மகிழ்ச்சியா பார்த்துட்டு வரலாம்.. #ParrisJeyarajFromFeb12 @iamsanthanam pic.twitter.com/IJolnE0TYw

— VaaLu BalaG (@VaaluBalag) February 12, 2021

#ParrisJeyaraj 3/5

Average 1st Half & Marana Kalaai 2nd Half. Maruti Prudviraj Performance 🤣🤣🤣. Yenga ya Pudichinga Ivara😉… SaNa’s BGM Good. Puli Manga Pulip Song 😍💥
Story & 2nd Half Screenplay Is Big Plus. Climax Sema. Santa✌️

— பாரீஸ் ஜெயராஜ் ஷக்திபாய் (@ShakthiBoy_) February 12, 2021

ஜாலியா இருக்கு, லாஜிக் எல்லாம் பார்க்காமல், மகிழ்ச்சியா பார்த்துட்டு வரலாம். சந்தானம் டைமிங் காமெடி எல்லாம் தரம். பாடல்கள் கேட்கும் ரகம்.#ParrisJeyaraj @iamsanthanam

— மனிதர்கள் மறுபக்கம் (@manithargal_) February 12, 2021

#ParrisJeyaraj
average 1st half
and a Good Second Half
pre interval and last 20mins vera lvl
comedies were good in many scenes
santhosh narayanan songs and bgm🎉👌
3/5 pic.twitter.com/Py4R4w3STH

— U.THAGSHIGAN (@UThagshigan79) February 12, 2021

Just Watched #ParrisJeyaraj Laugh riot 😂 @iamsanthanam comedy timing Best.can’t control laugh 👏😍

Music 🎶 @Music_Santhosh Rocking 👌😍#A1 director 2nd Super Hit #JohnsonK ✌️ @proyuvraaj 👍#ParrisJeyarajFromToday @11_11cinema @prabhuthilaak @ShruthiT1111 @Music_Santhosh

— Shani Elan (@ShaniElangage) February 12, 2021

#ParrisJeyaraj

OK 1st Half 👍🏼

Interval Block 🤣🤣🤣👌#Master

— REESE VJ (@KTF_Off) February 12, 2021

#ParrisJeyaraj good movie for #Santhanam after #A1
Last 30mins comedy 👌🏼
Motta Rajendran, Lollu saba maran, saasu team comedy worked..
Watchable…

— Karthik Ravivarma (@Karthikravivarm) February 12, 2021

பாரிஸ் ஜெயராஜ் படம் பாருங்க டா 😂 worth 👌🔥 semma comedy
A1 தாண்டி இருக்கு காமெடி@iamsanthanam💛#ParrisJeyaraj

— Anjaan_Prem_Kumar 🇮🇳 (@Anjaanprem8) February 12, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #parris jayaraj
  • #santhanam
  • #twitter review

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vadakkupatti Ramasamy : ஒரே வாரத்தில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : ஒரே வாரத்தில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி!

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’-க்காக மேகா ஆகாஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Vadakkupatti Ramasamy : சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’… வெளியானது மேக்கிங் வீடியோ!

Vadakkupatti Ramasamy : 5 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : 5 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : 3 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vadakkupatti Ramasamy : 3 நாட்களில் சந்தானத்தின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

2 years ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

2 years ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

2 years ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 years ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

2 years ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version