• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய சரத்குமார் – புகைப்படம்!

குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய சரத்குமார் – புகைப்படம்!

  • July 14, 2020 / 10:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய சரத்குமார் – புகைப்படம்!

1986 ஆம் வருடம் தெலுங்கு படமான “சமஜம்லோ” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சரத்குமார், ஆரம்ப காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

1980 களில் அதுவரை வில்லனாக படங்களில் அதிகமாக நடித்து வந்த சரத்குமார் 1992 ஆம் வருடத்திலிருந்து நடிகராக நடிக்க தொடங்கினார். அதுமட்டுமின்றி தனி தயாரிப்பு நிறுவனத்தையும் இயக்கி வந்தார். சூரியன், நாட்டாமை, ரகசிய போலீஸ், சூரியவம்சம், நட்புக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற வெற்றி படங்களில் நடித்து தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இன்றும் பல வெற்றி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் இந்த நடிகர், நடிகை ராதிகாவை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

நடிகர் சரத்குமார் இன்று தனது 65வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவர் சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் தனிக்கட்சி ஆரம்பித்து நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/varusarath/status/1282894656896823297?s=19

தனது மனைவி மற்றும் மகனுடன் பிறந்தநாளை கொண்டாடிய சரத்குமாரின் புகைப்படத்தை ராதிகா சரத்குமார் வெளியிட்டு அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Our ❤️❤️❤️❤️@realsarathkumar pic.twitter.com/WqxdDww01c

— Radikaa Sarathkumar (@realradikaa) July 13, 2020

இவர் தற்போது சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் “அடங்காதே” படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி “பாம்பன்” என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

Happy birthday my dearest @realsarathkumar another chapter starts wishing you peace, happiness, good health,great achievements and wonderful moments together ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ pic.twitter.com/ZGSYa00O67

— Radikaa Sarathkumar (@realradikaa) July 13, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Sarathkumar
  • #Varalakshmi Sarath Kumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூப்பர் ஹிட்டான அசோக் செல்வன் – சரத்குமாரின் ‘போர் தொழில்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஹிட்டான அசோக் செல்வன் – சரத்குமாரின் ‘போர் தொழில்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

த்ரில்லர் படமான ‘போர் தொழில்’… கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

த்ரில்லர் படமான ‘போர் தொழில்’… கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 2 வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 2 வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

சரத்குமாரின் ‘போர் தொழில்’ படத்துக்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சரத்குமாரின் ‘போர் தொழில்’ படத்துக்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version