• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் சரத்குமார் வெப்சீரிஸ்!

விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் சரத்குமார் வெப்சீரிஸ்!

  • July 15, 2020 / 11:13 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விரைவில் ஓடிடியில் வெளியாகவிருக்கும் சரத்குமார் வெப்சீரிஸ்!

1986 ஆம் வருடம் வெளிவந்த தெலுங்கு படமான “சமஜம்லோ” மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சரத்குமார், தனது ஆரம்ப காலகட்டங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

1980களில் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், 1992 ஆம் வருடத்திற்கு பிறகு வெளிவந்த படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்திவந்தார். சூரியன், சூரிய வம்சம், நாட்டாமை, நட்புக்காக போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் சரத்குமார் இன்றும் பல வெற்றி படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லாக்டோன் காரணமாக பெரும்பாலான படங்கள் ஓடிடியில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமின்றி பெரிய நடிகர் நடிகைகளும் வெப்சீரிஸில் நடிக்கத் தொடங்கியுள்ளார்கள்.

இந்த வரிசையில் நடிகர் பிரசன்னா, காயத்ரி, பூர்ணா, சுனைனா, அக்ஷரா ஹாசன் ஆகியோர் ஏற்கனவே வெப் சீரிஸில் நடித்துள்ள நிலையில், தமன்னா, விஜய் சேதுபதி, சூர்யா ஆகியோர் விரைவில் நடிக்கவுள்ளார்கள்.

தற்போது புதிய செய்தி என்னவென்றால் நடிகர் சரத்குமார் “பேர்ட்ஸ் அப் பிரே” என்று ஓடிடி வெப்சீரிஸில் விரைவில் நடிக்கவுள்ளார். இந்த வெப்சீரிஸின் கதை அர்ச்சனா சரத் எழுதிய ஒரு நாவலைத் தழுவி எழுத்தப்பட்டுள்ளது. இதை பற்றிய இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று வட்டாரம் தெரிவிக்கிறது.இதன்மூலம் சரத்குமார் தனது முதல் ஓடிடி ரிலீஸை தரவுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Hero Sarathkumar
  • #OTT Platfrom
  • #Sarathkumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூப்பர் ஹிட்டான அசோக் செல்வன் – சரத்குமாரின் ‘போர் தொழில்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஹிட்டான அசோக் செல்வன் – சரத்குமாரின் ‘போர் தொழில்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

த்ரில்லர் படமான ‘போர் தொழில்’… கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

த்ரில்லர் படமான ‘போர் தொழில்’… கேரளாவில் மட்டும் இத்தனை கோடி வசூலித்துள்ளதா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 2 வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 2 வாரத்தில் செய்த வசூல் இத்தனை கோடியா?

சரத்குமாரின் ‘போர் தொழில்’ படத்துக்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சரத்குமாரின் ‘போர் தொழில்’ படத்துக்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

அசோக் செல்வன் – சரத்குமார் இணைந்து நடித்துள்ள ‘போர் தொழில்’… 10 நாட்களில் செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version