• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சர்வம் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு பதில் இந்த நடிகர் நடிக்கவிருந்தாராம்!

சர்வம் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு பதில் இந்த நடிகர் நடிக்கவிருந்தாராம்!

  • October 30, 2020 / 09:40 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சர்வம் திரைப்படத்தில் ஆர்யாவுக்கு பதில் இந்த நடிகர் நடிக்கவிருந்தாராம்!

2005 ஆம் ஆண்டு வெளிவந்த “அறிந்தும் அறியாமலும்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஆர்யா. தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் ஆர்யா ஒரு ஃபிட்னஸ் ஃபிரீக்.

உள்ளம் கேட்குமே, கலாபக்காதலன், பட்டியல், ஓரம்போ, நான் கடவுள், சர்வம், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், ராஜா ராணி, இரண்டாம் உலகம் போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆர்யா.

நடிகர் ஆர்யா உடல் எடையை பராமரிப்பது மற்றும் ஆரோக்கியத்தை பேணி காப்பதிலும் மிகவும் கவனமாக இருப்பார். இவரை திரைத்துறையில் இருக்கும் அனைவருமே ஃபிட்னஸ் ஃபிரீக் என்று அழைப்பார்கள்.

ஆரம்ப காலகட்டங்களில் இவர் நடித்த படங்கள் சில மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இவர் திரிஷாவுடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் “சர்வம்”. யுவன் சங்கர் ராஜா இசையில் முதலில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதுதான் உண்மை. முதலில் ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யாவை தான் அணுகினார்களாம். மேலும் திரிஷா நடிக்க வேண்டிய இடத்தில் இலியானா நடிப்பதாக இருந்ததாம். ஆனால் கடைசியாக ஆர்யா மற்றும் திரிஷா நடித்திருந்தார்கள். ஒருவேளை இந்த படத்தில் சூர்யா நடித்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #Ileana
  • #Sarvam movie
  • #Suriya
  • #trisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version