• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரெட்ரோ லுக்கில் சசிகுமார்… ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 3 பிரபலங்கள்!

ரெட்ரோ லுக்கில் சசிகுமார்… ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 3 பிரபலங்கள்!

  • December 26, 2020 / 04:20 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரெட்ரோ லுக்கில் சசிகுமார்… ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட 3 பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிகுமார். இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சசிகுமார் தனது கால்ஷீட் டைரியில் இணைய மற்றுமொரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார்.

‘பகைவனுக்கு அருள்வாய்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அனீஸ் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக வாணி போஜன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பிந்து மாதவி, நாசர், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஜிப்ரான் இசையமைக்கும் இதற்கு கார்த்திக்.கே.தில்லை ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி முதல் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, ரெட்ரோ லுக்கில் சசிகுமார் இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் சூர்யா – ப்ரித்விராஜ், இயக்குநர் ராம் கோபால் வர்மா ஆகியோர் ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளனர்.

happy to reveal our first look poster of #PagaivanukkuArulvai

Directed by @AnisDirector @thebindumadhavi @vanibhojanoffl @sathishninasam @GhibranOfficial @4monkeysStudio @tkishore555 @teamaimpr @CtcMediaboy @NjSatz @Soundha25165998 pic.twitter.com/oek8o1kkBQ

— M.Sasikumar (@SasikumarDir) December 25, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #pagaivanuku arulvai
  • #sasikumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்..  அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்.. அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

சசிக்குமரின் ‘அயோத்தி’யை பார்த்துட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

சசிக்குமரின் ‘அயோத்தி’யை பார்த்துட்டு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

அடேங்கப்பா… 15 நாட்களில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 15 நாட்களில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 2 வாரத்தில் சசிக்குமாரின் ‘அயோத்தி’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version