Conjuring Kannappan : 3 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
December 11, 2023 / 05:09 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய ஹாரர் காமெடி படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இப்படம் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஆனந்தராஜ், VTV கணேஷ், நமோ நாராயணன், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.4.42 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.