• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Collections » Conjuring Kannappan : சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • December 9, 2023 / 02:27 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Conjuring Kannappan : சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய ஹாரர் காமெடி படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இப்படம் நேற்று (டிசம்பர் 8-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் ரெஜினா, சரண்யா பொன்வண்ணன், நாசர், ஆனந்தராஜ், VTV கணேஷ், நமோ நாராயணன், ரெடின் கிங்க்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரதீப்.ஈ.ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், உலக அளவில் இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.1 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Conjuring Kannappan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : 3 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : 3 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version