• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண சத்யராஜ்… அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண சத்யராஜ்… அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

  • December 15, 2021 / 12:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண சத்யராஜ்… அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் கடந்த ஆண்டு (2020) தொடக்கத்தில் வெளியானது. இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா என ஹீரோயின்கள் பட்டாளமே நடித்திருந்தது.

ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அல்லது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் கேரியரில் மிகப் பெரிய வெற்றியடைந்த படம் ‘சிவாஜி’. தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இதனை இயக்க, ஹீரோயினாக ஸ்ரேயா சரண் நடித்திருந்தார். இதில் ரஜினி ‘சிவாஜி’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்த படத்தில் ரஜினிக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் சுமன் மிரட்டியிருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஷங்கரின் முதல் சாய்ஸாக இருந்தது பிரபல நடிகர் சத்யராஜ் தானாம். அப்போது சத்யராஜை ஷங்கர் அணுகியபோது, அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்து விட்டாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Rajini
  • #Sathyaraj
  • #sathyaraj misses the opportunity to act with rajini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-ல் விநாயகன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

பிரபல நடிகர் சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

பிரபல நடிகர் சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்!

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

ரஜினி போலீஸாக நடிக்கும் ‘தலைவர் 170’… ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா ரஜினி… தீயாய் பரவும் வீடியோ!

“ரஜினி அவர்களை சிறந்த நடிகர்ன்னு சொல்ல முடியுமா? அவருக்கு எதுக்கு விருது?”… இயக்குநர் அமீரின் சர்ச்சை பேச்சு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version