• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தர்மதுரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி!

தர்மதுரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி!

  • August 12, 2020 / 05:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தர்மதுரை திரைப்படத்தின் தயாரிப்பாளர் குறித்து இயக்குனர் சீனு ராமசாமி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் “தர்மதுரை”. தற்போது இந்த படம் நாலு வருடங்களை ஆகஸ்ட் 19ஆம் தேதி நிறைவு செய்கிறது.

இதையடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தற்போது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் நான்கு வருடங்களை இந்த படம் நிறைவு செய்ததை குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை கண்டு மகிழ்ச்சி அடைந்த இந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி அவரது பதிவை ஷேர் செய்து “தயாரித்த சினிமாவை சொன்ன தேதியில் சொன்ன படி எடுத்து அதை வெளியிட்டு பெருமை சேர்த்து படைப்பின் அருமை உணர்ந்து இன்றும் மனதில் அதை சுமந்து கொண்டாடும் கலைஞனே நீர் வாழ்க” என்று தயாரிப்பாளர் சுரேஷை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே ஆகியோரும் நடித்திருந்தார்கள்.

எம்.சுகுமாரன் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். விஜய் சேதுபதி இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார்.

நார்வே ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய் சேதுபதி இந்த படத்திற்காக பெற்றார். 64 ஆவது படங்களுக்கான தேசிய விருதுகள் நிகழ்ச்சியில் இந்த படத்தில் வரும் “எந்த பக்கம்” என்ற பாடலை எழுதியதற்காக வைரமுத்து விருதைப் பெற்றார்.

தயாரித்த சினிமாவை சொன்ன
தேதியில் சொன்ன படி எடுத்து அதை வெளியிட்டுப் பெருமை சேர்த்து படைப்பின் அருமை உணர்ந்து இன்றும் மனதில் சுமந்து கொண்டாடும் கலைஞனே @RkSuresh7 நீர் வாழ்க@VijaySethuOffl @tamannaahspeaks @realradikaa @thisisysr @Vairamuthu @mynnasukumar @onlynikil @mukasivishwa https://t.co/H5bzhadugM

— Seenu Ramasamy (@seenuramasamy) August 12, 2020

தற்போது விஜய் சேதுபதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dharmadurai
  • #producer
  • #Seenu ramasamy
  • #Tamannaah Bhatia
  • #Vijay Sethupathi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

96 Movie : விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த ’96’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

96 Movie : விஜய் சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த ’96’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக அஸ்வினி கல்சேகர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’-க்காக அஸ்வினி கல்சேகர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Merry Christmas : விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’ படத்துக்காக கத்ரீனா கைஃப் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Merry Christmas : விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் ஜோடியாக நடித்துள்ள ‘மெரி கிறிஸ்துமஸ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version